By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாலிபாளையம்சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > வாலிபாளையம்சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்
திருப்பூர்மாவட்டம்

வாலிபாளையம்சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்

Last updated: December 17, 2024 10:27 am
December 17, 2024
145 Views
Share
SHARE

திருப்பூர், டிச.17 > திருப்பூர் வாலிபாளையம் யுனிவர்சல் ரோட்டில் ஸ்ரீ சீரடி சாய் பீடம் எனும் சாய்பாபா கோவில் உள் – ளது. இந்த கோவிலில் புதி தாக துவாரகமாயி துனி, தியான மண்டபம் ஆகி யவை அமைக்கப்பட்டுள்  ளது. இதற்கான கும்பாபி – ஷேக விழா கடந்த 5-ந்தேதி முகூர்த்தக்கால் நடுதல், ஸ்ரீ சாய் மகால் புண்ணியவாசம் – செய்தல் உள்ளிட்ட பூஜைக ளுடன் தொடங்கியது.

 

யாக பூஜை-  பின்னர் 12-ந்தேதி முளைப் – பாரி மற்றும் தீர்த்தக்குட – ஊர்வலம் நடந்தது. இதைத் – தொடர்ந்து 13-ந்தேதி முதல் – கால யாக பூஜை, நேற்று – 2-ம் கால யாக பூஜை. கோபுர கலசம் வைத்தல், திருமேனி பிரதிஷ்டை, 3-ம் கால யாக பூஜையும் நடந் தது. மாலையில் கோவில் தியான மண்டபத்தில் மராட் டிய மாநிலம் சீரடி சாய் பீடத்தின் தலைமை அர்ச்ச கர் திகம்பர் குரு தலைமை யில் சத்ய நாராயண பூஜை நடந்தது.

 

இந்த பூஜையில் சிறப்பு அழைப்பாளராக கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மகேஷ்,  திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ்,  மேயர் தினேஷ்குமார் , தெற்கு மாநகர செயலாளர் டி கே டி மு. நாகராஜன்,  வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர்.  திலக் செல்வராஜ்,  மாமன்ற உறுப்பினர்  முத்துக்கிருஷ்ணன்,  சிவகாசி தொகுதி அசோகன் எம்.

எல்.ஏ., திருப்பூர் ஏற்றுமதி யாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியம், தொழிலதிபர்கள், ஏற் றுமதியாளர்கள் கழகப் பகுதி செயலாளர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் சாய்பா பாவின் திருஉருவ படம், சாய்பாபாவிற்கு அணிவிக் கப்பட்ட ஆடைகள் பிர சாதமாக வழங்கப்பட்டது. மாலையில் கோவில் அருகே டி.வி.புகழ் முத்து சிற்பியின் முத்தமிழ் ராகங்கள் இன் னிசை நிகழ்ச்சி நடந்தது.கும்பாபிஷேகம் விழாவின் முக்கிய நிகழ் வான கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால யாக பூஜையுடன் தொடங்கி 6 மணிக்கு கலசங்கள் உலா வருதல் நடந்தது.

பின்னர் அவினாசி காமாட்சி 

தாச சுவாமிகள், ஆனைமலை தேவானந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் பரிவாரங்கள் மற்றும் கோபுர கல சங்களுக்கு 6.15 மணி முதல் 6.30 மணிக்குள் கும்பாபி ஷேகம் நடைபெற்றது.

 

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அவர்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது.

 

அன்னதானம். 

 

தொடர்ந்து 6.45 மணிக்கு அருள் அக்னி(துனி) பிர திஷ்டை பூஜை, 9 மணிக்கு மேல் தச தரிசனம், அலங் கார பூஜை, மகா தீபாரா தனை நடந்தது. 10 மணிக்கு மேல் காமாட்சி தாச சுவா மிகளின் 101-வது ஜெயந்தி யையொட்டி பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

 

கோவிலுக்கு வந்த பக்தர்கள்30,000த்திற்கு மேற்பட்டோருக்கு அனைவருக்கும் காலை 9 மணிக்கு மேல்  இரவு 9 மணி வரை அன்னதா னம் வழங்கப்பட்டது.கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் முழுவதும் வண்ண விளக்குகள், மலர் மாலைக ளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் போல் காட்சியளித்தது. வருகிற 19-ந்தேதி சாய் மகான் பல் லக்கு ஊர்வலம் நடைபெ றுகிறது. விழாவிற்கான ஏற் பாடுகளை ஸ்ரீ சீரடி சாய்பீட அறங்காவலர் குழு, சுப்ரீம் செல்வராஜ்,  சாய்பாபா தீவிர பக்தர் தம்பு சேவை யாளர்கள் மற்றும் விழாக் குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது
சிவகங்கை பாஜக மத்திய பட்ஜெட் விளக்க கூட்டம்
மனைவி மது குடிக்க பணம் கொடுக்காததால் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
இலவச கண் சிகிச்சை முகாம் ஈஞ்சம்பாக்கத்தில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

தேவர்நினைவிடத்தில் முதல்வர் மலர்வளையம் வைத்துமரியாதை

November 4, 2024
63 Views
ஸ்ரீ மகா ரியல்எஸ்டேட் பொதுமக்களுக்கு நீர் மோர்
தோவாளையில் மக்கள் தொடர்பு முகாம்: மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.41 கோடி வங்கிக்கடன்
கோடைகால நீர் மோர், தண்ணீர் பந்தல் தொடங்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account