By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கனிமொழி முன் மேடையில் மாவட்ட தலைமை தங்களை ஒதுக்குவதாக குமுரிய கவுண்சிலர்: கைதட்டிய தொண்டர்கள்: பதறிய மேயர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கனிமொழி முன் மேடையில் மாவட்ட தலைமை தங்களை ஒதுக்குவதாக குமுரிய கவுண்சிலர்: கைதட்டிய தொண்டர்கள்: பதறிய மேயர்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கனிமொழி முன் மேடையில் மாவட்ட தலைமை தங்களை ஒதுக்குவதாக குமுரிய கவுண்சிலர்: கைதட்டிய தொண்டர்கள்: பதறிய மேயர்

Last updated: October 27, 2025 7:40 pm
October 27, 2025
73 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 27 –

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரான திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோயில் மாநகர மேயர் மகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்பாளர்கள் யாருக்காவது கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால் மேடையில் வந்து பேசலாம் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். அதை ஒட்டி மேடைக்குச் சென்று பேசிய திமுக முன்னாள் குளச்சல் நகர செயலாளரான குளச்சல் நகராட்சி கவுண்சிலருமான ரஹீம் நீண்ட காலமாக கட்சியில் அங்கம் வகிக்கும் தன்னை போன்றவர்கள் ஒதுக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். அவர் இக்கருத்தை பேசிய உடனே அவரது கருத்தை ஆமோதிக்கும் வகையில் கூட்டத்தில் பங்கேற்று இருந்தோர் அரங்கம் அதிரும் வகையில் பலமாக கைதட்டினர்.

இதனால் மேடையில் இருந்த சில நிர்வாகிகள் முகம் சுளித்த நிலையில் சலசலப்பு ஏற்பட்டது. திடீரென கவுண்சிலர் ரஹீமை தொடர்ந்து பேச அனுமதிக்காத நிர்வாகிகள் கூட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்ளை அரங்கத்தை விட்டு வெளியேற்றினர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

விளம்பரம்

You Might Also Like

கருங்கல் அருகே அழகு நிலைய பெண் திடீர் மாயம்
கார்மல் பள்ளியின் 102 ஆவது ஆண்டுவிழா
2024 சார்பில் மாபெரும் சிலம்பாட்ட போட்டி
கொற்றிகோடு: போலி பாஸ் மூலம் கனிம வளம் கடத்தல்; டாரஸ் லாரி சிக்கியது; டிரைவர் தப்பி ஓட்டம்
மதுபோதையில் ஓட்டி வரப்பட்ட வாகனங்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கிங் மேக்கர் என்று போற்றப்படும் கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் கொண்டாட்டம்

July 17, 2025
44 Views
தேய்பிறை அஷ்டமி காலபைரவர் பூஜை
திமுக அவசர செயற்குழு கூட்டம் ராஜா எம்எல்ஏ அழைப்பு
காமராஜருக்கு ஆளுயர வெண்கல சிலை
48ஆம் நாள் மண்டல பூஜை விழா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account