By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காமராஜருக்கு ஆளுயர வெண்கல சிலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காமராஜருக்கு ஆளுயர வெண்கல சிலை
கனஂனியாகுமரிமாவட்டம்

காமராஜருக்கு ஆளுயர வெண்கல சிலை

Last updated: November 18, 2024 2:27 pm
November 18, 2024
53 Views
Share
SHARE

நாகர்கோவில் நவ 18

 

குமரி மாவட்டம் நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் படிப்பகத்தில் பெருந்தலைவரின் சிலை நிறுவ வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் மற்றும் படிப்பக நிர்வாகிகள் விஜய் வசந்த் எம்பியை  சந்தித்து கோரிக்கை வைத்தனர். உடனடியாக அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட 

விஜய்வசந்த் எம் பி தனது சொந்த செலவில் பெருந்தலைவர் காமராஜருக்கு முழு திருவுருவ வெண்கல சிலை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்து வெண்கல சிலை நிறுவுவதற்காக 

தனது சொந்த செலவில் 12 லட்ச ரூபாய் வழங்கினார். எனவே படிப்பகத்தில்  காமராஜரின் முழு திருவுருவ வெண்கல சிலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. தற்போது அப்பணி நிறைவுற்றதைத் தொடர்ந்து நேற்று திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய்வசந்த் எம் பி கலந்துகொண்டு  பெருந்தலைவர் காமராஜரின் ஐயாவின் வெண்கல சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தி திறந்து வைத்தார்.

 இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகர மேயர் வழக்கறிஞர் மகேஷ்,

 மாமன்ற உறுப்பினரும் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவருமான  நவீன்குமார், மற்றும் பள்ளிவிளை சந்திரன்,

நாகர்கோவில் மாநகர மண்டல காங்கிரஸ் தலைவர்கள் செல்வன் சிவபிரபு, நாகர்கோவில் மாநகராட்சி

மாமன்ற உறுப்பினர்கள் மேரி ஜெனட் விஜிலா, அனுஷா பிறைட், 

வர்த்தக காங்கிரஸ் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் டாக்டர் சிவகுமார்,

இளைஞர் காங்கிரஸ் குமரி கிழக்குமாவட்ட துணைத்தலைவர் சகாயபிரவின்,

திமுக வட்ட செயலாளர் ஆத்தியப்பன், திமுக மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ்

 உட்பட ஏராளமான காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் மற்றும் திமுக கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

பரிவார தெய்வங்களின் மூன்று நாள் முப்பூசை திருவிழா
புதுக்கடையில் தாலுகா நீதிமன்றம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைக்க விஜய் தயாராக இல்லை – புகழேந்தி
ரூ.2.43 கோடி மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா அமைக்க பூமிபூஜை
எஸ்டிபிஐ கட்சி மாவட்ட நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான அநீதியான கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பதியில் வாகன பவனி– குமரிமாவட்டம் சாமிதோப்பு

November 18, 2024
141 Views
கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்: விவசாயிகள் சங்க தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் பேட்டி
ஊராட்சியில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி
வாரியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா.
பாரம்பரிய வடமாடு மஞ்சுவிரட்டு காளைகள் மையப்படுத்தி நடிகர் விமல் நடித்த வடம் திரைப்படம் தமிழக முழுவதும் ரிலீஸ்: சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account