By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மின் சிக்கனம் மற்றும் சேமிப்பு வார விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மின் சிக்கனம் மற்றும் சேமிப்பு வார விழா
மயிலாடுதுறைமாவட்டம்

மின் சிக்கனம் மற்றும் சேமிப்பு வார விழா

Last updated: December 27, 2024 9:56 am
December 27, 2024
57 Views
Share
SHARE

மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் மின்சார சிக்கனம் மற்றும் சேமிப்பு வார விழாவை ஒட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மயிலாடுதுறை நகர ஈபி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் தொடக்கி வைத்தனர். இதில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா டிஎஸ்பி பாலாஜி மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்நாதன் மற்றும் ஐடிஐ மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


பேரணியில், தேவையில்லாத நேரங்களில் இயங்கும் மின்விளக்குகள், மின்விசிறிகள், தொலைக்காட்சி பெட்டிகளை அணைப்பதன் மூலம் மின்சாரத்தை சேமிக்கலாம் என்றும் சாதாரண குண்டு பல்பு மற்றும் சி.எப்.எல் பல்புக்கு பதிலாக எல்.இ.டி. விளக்குகளை பயன்படுத்துவதன் மூலமாக 60 முதல் 80 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்கலாம் என்றும் சூரிய சக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வது குறித்தும், நட்சத்திர குறியீடு கொண்ட மின்விசிறி, பம்ப் செட், குளிர்சாதனப் பெட்டி, ஏர் கண்டிஷனர் ஆகிய மின் சாதனங்களை உபயோகித்தால் மின் சக்தியினை சேமிக்கலாம் என்றும் ஐஎஸ்ஐ முத்திரையிடப்பட்ட கெபாசிட்டர்களை பயன்படுத்தி மின்சாரத்தை சேமிக்க வேண்டும், வாட்டர் ஹீட்டர் களை பயன்படுத்தி மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

விளம்பரம்

You Might Also Like

பயிரிடப்பட்டிருந்த நெற்பயிரை ஜேசிபி வைத்து அழித்த பொது பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு:அறுவடை செய்யும் வரை நேரம் கொடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை
ஈரோட்டில் திருப்பூர் குமரன் சிலைக்கு செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியைக்கு விருது
திமுக சுற்றுச்சூழல் அணி மரக்கன்றுகள் நடுவிழா
நல்லாசிரியர் விருது பெற்ற கொரட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

திமுக அரசுக்கு பாஜக நிர்வாகி சதீஷ் ராஜா கண்டனம்

February 24, 2025
86 Views
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு
சிறப்பு குறைதீர்க்கும் நாள்
நாகம்மாள் திருக்கோயிலின் 18ம் ஆண்டு நாக சதுர்த்தி
கன்னியாகுமரியில் கடலில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய சுற்றுலா பயணி; விரைந்து வந்து காப்பாற்றிய மீனவர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account