By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்ற நிலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்ற நிலை
அரியலூர்மாவட்டம்

வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்ற நிலை

Last updated: October 5, 2024 10:02 am
October 5, 2024
126 Views
Share
SHARE

அரியலூர், அக்;05

 

அரியலூர் மாவட்டத்தில்; மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் மு.விஜயலெட்சுமி, மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தி வரும் அரசின் திட்டங்கள் பயனாளிகளை முறையாக சென்று சேர்வதை கண்காணிக்கும் வகையில் மாவட்டந்தோறும் கண்காணிப்பு அலுவலர்களை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது. அந்த வகையில் நேற்றைய தினம் அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர்  தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

 

அதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், ஓட்டக்கோவிலில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.4 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் ஓட்டக்கோவில் முதல் சாலையக்குறிச்சி சாலை உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணி, செந்துறை வட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.56 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் அரியலூர்-ஜெயங்கொண்டம்-செந்துறை நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி மற்றும் செந்துறை வட்டம், அரசு மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவ பிரிவு, செந்துறை ஊராட்சியில் பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் செந்துறை அரசு மருத்துவமனை கட்டுமானப் பணி, செந்துறை ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பெரிய ஏரி ஓடையில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

 

செந்துறை ஊராட்சியில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி (தரிசு நிலம் தொகுப்பு) திட்டத்தின் கீழ் தரிசு நில மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு தூய மல்லி பாரம்பரிய நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கியதோடு, திட்டத்தின் கீழ் பயிரிட்ட பலவகை பயிர்களின் தனித்துவம் குறித்தும், விவசாயிகளின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தனர். மேலும் ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேரில் சென்று கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 

இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.கவிதா, செயற்பொறியாளர் (கட்டிடடங்கள்) திருவருள், வேளாண் இணை இயக்குநர் கணேசன் (பொ) உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும்  அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

புதிய வீடுகள் கட்டுவதற்கு2 ஆயிரம் பயனாளிகள் தேர்வு
கேரளா கடலில் சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்து; தேசிய பேரிடராக அறிவித்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க நெய்தல் மக்கள் இயக்கம் அரசுக்கு கோரிக்கை
கோவை ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு
திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி
தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார் தவெக மாவட்ட செயலாளர் ராஜ பிரகாஷ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

January 8, 2025
63 Views
புத்தளம் பேரூராட்சி மன்ற தலைவரின் நிர்வாக சீர்கேட்டை
கோவை அமிர்தா இன்ஸ்ட்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் 15ம் ஆண்டு துவக்க விழா
பாலிடெக்னிக். கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.
அமெரிக்கா அதிபர் டிரம்ப் வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை கண்டித்து நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account