By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆதீனகர்த்தர் தனுர் (மார்கழி) மாத வழிபாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > ஆதீனகர்த்தர் தனுர் (மார்கழி) மாத வழிபாடு
மயிலாடுதுறைமாவட்டம்

ஆதீனகர்த்தர் தனுர் (மார்கழி) மாத வழிபாடு

Last updated: December 29, 2024 10:18 am
December 29, 2024
55 Views
Share
SHARE

பழமைவாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்தின் 24-வது குருமகா சன்னிதானமாக உள்ளவர் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள். இவர் மார்கழி மாதம் முழுவதும் தமிழகத்தின் பல்வேறு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் மார்கழி மாதம் 11 ஆம் தேதியான இன்று அவர் மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில்,  ஐயாறப்பர் கோயில், மார்க்கசகாயேஸ்வரர் கோயில் மற்றும் மன்னம்பந்தல் ஆலந்துறையப்பர் கோயில் ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். ஆலந்துறை அப்பர் கோயிலில் திருவாவடுதுறை ஆதீனகர்த்தருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆலந்துறையப்பர் சன்னதி மற்றும் அஞ்சல்நாயகி அம்மன் சன்னதி ஆகியவற்றில் அவர் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். முன்னதாக அவர் கோ பூஜை செய்து வழிபாடு நடத்தினார். இதில் ஆதினக் கட்டளை தம்பிரான் சுவாமிகள், திருவாவாடுதுறை ஆதீன பொது மேலாளர் ராஜேந்திரன், மாயூரநாதர் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, திருவிடைமருதூர் கோயில் மேலாளர் ஸ்ரீராம், மன்னம்பந்தல் கிராம மணியார் கனகராஜ்,பொறியாளர் பாலாஜி, மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

28வது புதிய ஆட்சித்தலைவராக க.இளம்பகவத் இன்று பதவி
விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி
கலைஞர் இறப்பின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உடல் நலம் குன்றி இறந்து போன எலவம்பட்டி கிளை செயலாளர் குடும்பத்திற்கு உதவிட முதல்வரிடம் கோரிக்கை
பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி யூத் ரெட் கிராஸ்
இறச்சகுளம் அருகே டெம்போ மோதி 2 பேர் உயிரிழப்பு: செங்கல் லோடு ஏற்றிய டெம்போவா? போலீஸ் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

ஓசூர் லாரியில் கடத்தப்பட்ட 7525 லிட்டர் எரிசாராயம்

March 29, 2025
66 Views
அறிஞர் அண்ணா மாளிகையில் மேக்ஸிவிஷன்
புதிய கட்டடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்
வடக்கு சட்டமன்றத் தொகுதி பாமக அலுவலக திறப்பு
டாக்டர் இ. எம். அப்துல்லா நினைவு குருதிக்கொடை பாசறைக்கு தேசிய தன்னார்வ இரத்ததான விருது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account