By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிறிஸ்தவ வன்னியரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி மாநாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > கிறிஸ்தவ வன்னியரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி மாநாடு
அரசியல்திண்டுக்கல்மாவட்டம்

கிறிஸ்தவ வன்னியரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி மாநாடு

Last updated: May 16, 2025 2:22 pm
May 16, 2025
32 Views
Share
SHARE

திண்டுக்கல் மே 15

கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி எதிர்வரும் மே மாதம் 24ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணி முதல் திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் மாபெரும் மாநாடு, தமிழக ஆயர் பேரவையின் BC MBC DNC பணிக்குழு தலைவர் மேதகு ஆயர் தாமஸ் பால்சாமி அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.

கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில தலைவர் மைலாப்பூர் வேளாங்கன்னி தனது அறிக்கையில் கிறிஸ்தவ வன்னிய மக்கள் தங்களின் 35 ஆண்டுகால கோரிக்கையான கிறிஸ்தவ வன்னியர்களை எம்பிசி பட்டியலில் சேர்க்க கூறி பல்வேறு அறப்போர் போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது இன்றைய தமிழக முதல்வர் திண்டுக்கல் வடமதுரையில் கழக அரசு மீண்டும் அமைந்தால் கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால் அந்த வாக்குறுதியை கழக அரசு அமைந்து நான்கு ஆண்டுகள் முடிவுற்ற நிலையிலும் இன்று வரை நிறைவேற்றி வில்லை. எனவே வடமதுரை வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்று கோரிக்கையுடன் மாபெரும் மாநாடு நடத்தப்படுகிறது.

இந்த மாநாட்டில் கிறிஸ்தவ வன்னியர்கள் தன்னிச்சையாக கலந்து கொண்டு நம் இனத்தின் எதிர்வரும் தலைமுறைக்கு நல்ல வாழ்வாதாரம் அமைய தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கிறிஸ்தவ வன்னியனும் தங்களுடைய குடும்பத்தோடு இந்த மாநாட்டில் கலந்து கொண்டு மாநாடு வெற்றி அடைய செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் 44-வது பட்டமளிப்பு விழா
மதங்களை கடந்து மனிதநேயம் இன்னும் வாழ்கிறது
போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்ற கொத்தனார் விமான நிலையத்தில் கைது
மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் கைத்தறி விசைத்தறி நெசவாளர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

இந்திய அஞ்சல் துறையின் சேவைகளை பிரதிபலிக்கும் வகையில் கொலு: ஆர்வமுடன் பார்வையிட்ட மாணவிகள்

September 27, 2025
25 Views
‘ட்ரேக் ஜேசர்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி’
தூய்மை பணியாளர்கள் 8 பேருக்கு பாராட்டு சான்றிதழ்
தருமபுரியில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை: முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்பு
கணினி பயிற்சி திட்ட பயிற்றுநர்கள் பணி பாதுகாப்பு வேண்டி உண்ணாநிலை போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account