By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விபத்தை தவிர்க்க மின்கம்பத்தில் மோதியதில் ஐந்து மின் கம்பங்கள் சாய்ந்து சேதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > விபத்தை தவிர்க்க மின்கம்பத்தில் மோதியதில் ஐந்து மின் கம்பங்கள் சாய்ந்து சேதம்
தேனி

விபத்தை தவிர்க்க மின்கம்பத்தில் மோதியதில் ஐந்து மின் கம்பங்கள் சாய்ந்து சேதம்

Last updated: September 10, 2025 10:19 am
September 10, 2025
59 Views
Share
SHARE

தேனி, செப். 10 –

கேரளா சென்ற பேருந்து விபத்தை தவிர்க்க மின்கம்பத்தில் மோதியதில் ஐந்து மின் கம்பங்கள் சாய்ந்து சேதம். மின்சாரம் இன்மையாலும் ஓட்டுனரின் முயற்சியால் பயணிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை.

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கம்பம் மெட்டு வழியாக நெடுங்கண்டம் செல்வதற்காக அரசு வாகன ஓட்டுனர் பாலமுருகன் என்பவர் பேருந்தில் கம்பம் மெட்டு மலைச்சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது எதிர் பாராதவிதமாக எதிரில் வந்த டிப்பர் லாரி மீது மோதாமல் இருப்பதற்காக சாலையில் ஓரத்தில் இருந்து மின் கம்பங்கள் மீது மோதியதில் ஐந்து மின்கம்பங்கள் சாய்ந்து சேதம் அடைந்தது.

மேலும் ஓட்டுனரின் துரிதமான செயலாலும் மின்சாரம் இல்லாத காரணத்தினாலும் பெரும் இழப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட்டு பயணிகள் யாவரும் காயம் இன்றி உயிர்தப்பியுள்ளனர்.

கேரளாவுக்கு கனிம வளங்கள் ஏற்றிச்செல்லும் லாரிகளாலும் தமிழகத்தில் வரும் டிப்பர் லாரிகளாலும் அடிக்கடி இந்த சாலையில் விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து கம்பம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தின் போது சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அது சரி செய்யப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

கவிஞர் வைரமுத்துவின் வெற்றித் தமிழர் பேரவையின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை
தேனி மாவட்டத்தில் 100% தேர்ச்சி இலக்கு!
பெரியகுளம் நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரின் தம்பி வாழ்த்து
76 வது குடியரசு தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

August 4, 2024
168 Views
பாரம்பரிய வடமாடு மஞ்சுவிரட்டு காளைகள் மையப்படுத்தி நடிகர் விமல் நடித்த வடம் திரைப்படம் தமிழக முழுவதும் ரிலீஸ்: சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு
நான்கு கோடி பெறுமான சொத்து மோசடி
குமரியில் சிவாலய ஓட்டம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய விசுவ ஹிந்து பரிஷத் கோரிக்கை
தக்கலை அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account