By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஆண்டிபட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட விழா நிகழ்ச்சியில் மேடையிலேயே நேருக்கு நேர் சண்டையிட்டு கொண்ட தேனி எம்பி ஆண்டிபட்டி எம்எல்ஏ வால் பரபரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > ஆண்டிபட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட விழா நிகழ்ச்சியில் மேடையிலேயே நேருக்கு நேர் சண்டையிட்டு கொண்ட தேனி எம்பி ஆண்டிபட்டி எம்எல்ஏ வால் பரபரப்பு
தேனி

ஆண்டிபட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட விழா நிகழ்ச்சியில் மேடையிலேயே நேருக்கு நேர் சண்டையிட்டு கொண்ட தேனி எம்பி ஆண்டிபட்டி எம்எல்ஏ வால் பரபரப்பு

Last updated: August 3, 2025 5:25 pm
August 3, 2025
30 Views
Share
SHARE

தேனி, ஆக. 3 –

தமிழகம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காணொளி காட்சி வாயிலாக நேற்று முதல்வர் தொடங்கி வைத்த நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் இந்த நிகழ்ச்சி துவக்கப்பட்டு முகாம் நடைபெற்றது. முகாமின் வரவேற்பு பேனரில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினரின் படம் மட்டும் இருந்ததை பார்த்து கோபத்தோடு மேடைக்கு வந்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ் செல்வன்.
புரோட்டாகால்படி ,தேனி நாடாளுமன்ற உறுப்பினரின் படம் வரவேற்பு பேனரில் எதற்கு இல்லை என கேள்வி எழுப்பியதோடு மேடையிலேயே சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனை திட்டினார்.

தொடர்ந்து கோபத்தில் அமர்ந்திருந்த ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது நான்தான் வழங்குவேன் என நலத்திட்ட உதவி வழங்கும் அட்டையை நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வனின் கையில் கொடுக்காமல், பிடுங்கியதோடு தன்னை ஏன் திட்ட வேண்டும் என்று கூறி தங்க தமிழ்செல்வனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்பட்டார். பதிலுக்கு தங்க தமிழ்செல்வமும் கடும் வாக்குவாதல் மேடையிலேயே பரபரப்பு ஏற்பட்டு.இருவரும் சண்டையிட்டுக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது.இதையடுத்து துவக்க விழா நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது. பின்பு அதிகாரிகள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பின்பு விழா தொடர்ந்து மாலைஆறு மணி வரை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

மனைவி மகளை கொன்றுவிட்டு கணவர் தூக்கிட்டு தற்கொலை
தலைமை காவலருக்கு பாராட்டு
அமாவாசை இலவச ருத்ராட்சை வழங்கப்பட்டது
காமராஜரின் 122 – வது பிறந்தநாள்-ஆண்டிபட்டி
சான்றிதழ் கேட்டு வரும் பெண்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு: கணவரை கைது செய்ய மனைவி கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
காஞ்சிபுரம்

பிள்ளைப்பாக்கம், புத்தகரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்

May 31, 2025
38 Views
வாடிப்பட்டியில் துறை வாரிய அதிகாரிகள் வரவில்லை‌ என்றால் கூட்டத்தைப் புறக்கணிப்போம் விவசாயிகள் கூட்டத்தில் காரசார வாக்குவாதம்:
மது பாட்டிலுக்கு ரசீது கேட்டதால் வடசேரி டாஸ்மாக் கடையில் வாலிபர் மீது தாக்குதல்
கிருஷ்ணகிரி விஜய் இன்ஸ்டிட்யூட்டில் ஆசிரியர் தின விழா
ஊட்டச்சத்து உணவுத் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account