By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 3-வது ஆண்டு வருஷாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 3-வது ஆண்டு வருஷாபிஷேக விழா
கனஂனியாகுமரி

திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 3-வது ஆண்டு வருஷாபிஷேக விழா

Last updated: June 23, 2025 4:22 pm
June 23, 2025
65 Views
Share
SHARE

திருவட்டார், ஜூன் 23 –

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்குப்பின்னர் கடந்த 2022 ஆண்டு ஆனி மாதம் உத்தரம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததால் அதை கணக்கில் கொண்டு ஆனிமாத உத்தரம் நட்சத்திர நாளான ஜூலை 2-ம் தேதி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. 108 வைணவத்திருப்பதிகளில் ஒன்றானதும் நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பெற்ற திருத்தலமான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் ஆலயத்தில் கும்பாபிஷேகத்துக்குப் பின்னர் கோவிலில் சாமிதரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து வருகிறது. வருஷாபிஷேகத்தையொட்டி ஜூன் 30-ம் தேதி மாலை 6.30 மணிக்கு ஆச்சார்ய வர்ணம், பிரசாத சுத்தி பூஜை, வாஸ்து ஹோமம், வாஸ்து கலசம், அஸ்திர கலச பூஜை வாஸ்து பலி, வாஸ்து கலசாபிஷேகம், வாஸ்து புண்ணியாஹம், அத்தாழ பூஜை ஆகியன நடக்கின்றன. இரண்டாம் நாள் (ஜூலை 1-ம் தேதி) காலை கணபதிஹோமம், சுகிர்த ஹோமம், பிம்ப சுத்தி கலச பூஜை, சதுர் சுத்தி தாரை, பஞ்ச கவ்வியம், பஞ்சகம், பிம்ப சுத்தி கலச அபிஷேகம், உச்ச பூஜை, உதயமார்த்தாண்ட மண்டபத்தில் மண்டப சுத்தி ஆகியனவும் மாலை பிரம்ம கலச பூஜை, அதிவாச ஹோமம், அத்தாழ பூஜை, அத்தாழ ஸ்ரீ பலி ஆகியன நடக்கின்றன. 3-ம் நாள் (ஜூலை 2-ம் தேதி புதன்கிழமை) காலை 5 மணிக்கு கோவில் நடை திறப்பைத் தொடர்ந்து நிர்மால்ய தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளல், நவகலச அபிஷேகம், கணபதி ஹோமம், சுகிர்த ஹோமம், சிறப்பு ஸ்ரீபலி எழுந்தருளல் ஆகியன நடக்கின்றன. தொடர்ந்து உதயமார்த்தாண்ட மண்டபத்தில் 25 கலசங்களுடன் சிறப்பு பூஜை நடக்கிறது. பூஜையை அத்தியற மடம் கோகுல் தந்திரி தலைமையேற்று நடத்துகிறார். பின்னர் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பூதேவி, ஸ்ரீதேவிக்கு 25 கலசங்களில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் சிறப்பு அபிஷேகம், கிருஷ்ண சுவாமி, ஐயப்ப சுவாமி, குலசேகரப்பெருமாள் ஆகியோருக்கு நவ கலச அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடக்கின்றன. மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. மாலையில் அலங்கார தீபாராதனையைத் தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் உள்ள விளக்குகளுக்கு ஒளியேற்றும் “லட்சதீப விழா” நடக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றுகின்றனர். வருஷாபிஷேக நாளில் கோவில் கருவறை மற்றும் உதயமார்த்தாண்ட மண்டபம், சபாமண்டப பகுதிகள் மலர்மாலைகளால் அலங்கரிக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில்
நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.

    விளம்பரம்

    You Might Also Like

    நாகர்கோவிலில் அதிமுக 54 ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு
    விரிகோடு ரயில்வே மேம்பாலம்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு
    ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை
    வெளிநாட்டிலிருந்து வந்தவர் காருடன் பள்ளத்தில் விழுந்து பலி
    போதைப்பொருள் குற்றவாளி குண்டர் சட்டத்தில் சிறை
    Share

    Weekly Newsletter

    Subscribe to our newsletter to get our newest articles instantly!
    Popular News
    திண்டுக்கல்மாவட்டம்

    திண்டுக்கல் குமரன் திருநகர் பகுதியில் மகளிர் சுய உதவி

    July 26, 2024
    114 Views
    காட்டாத்துறை பகுதியில் கண்டெய்னர் லாரியில் 6 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
    பால்குளம் அரசு கலைக் கல்லூரிக்கு 6 கோடி ரூபாய் மதிப்பிலான 11 வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா: விஜய்வசந்த் எம்பி துவக்கி வைத்தார்
    சிவகங்கை மாவட்டத்தில் அழிந்து வரும் பனைத் தொழில்கள்
    நாகர்கோவில் அருகே சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய வாலிபர் கைது
    - Advertisement -
    Ad imageAd image
    Global Coronavirus Cases

    Confirmed

    0

    Death

    0

    More Information:Covid-19 Statistics
    தின தமிழ்
    தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
    முக்கிய இணைப்புகள்
    • My Bookmark
    • Interests
    • About us
    • Terms And Conditions
    • Privacy Policy
    தொடர்புகொள்ள
    • Contact
    • Complaint
    • Advertise

    எங்களை குழுசேர்க்க

    எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

    © 2025. All rights reserved by தின தமிழ்.
    • முகப்பு
    • தொடர்புகொள்ள
    • இணைய
    • உள்நுழைய
    Welcome Back!

    Sign in to your account