By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நெல்லை கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > நெல்லை கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம்.
நீலகிரி

நெல்லை கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம்.

Last updated: April 1, 2025 12:37 pm
April 1, 2025
141 Views
Share
SHARE

நீலகிரி. ஏப்ரல். 01.
நீலகிரி மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்காத ஒன்றிய அரசை கண்டித்து கோத்தகிரி பகுதியில் உள்ள திமுக ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்காத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கோத்தகிரி ஒன்றிய திமுக சார்பில் கோத்தகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட கட்டபெட்டு மற்றும் அரவேணு பகுதிகளில் கோத்தகிரி ஒன்றிய கழகச் செயலாளர் நெல்லை கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம் ராஜா, பொதுக்குழு உறுப்பினர் வீரபத்திரன், ஒன்றிய அவை தலைவர் கில்பர்ட், குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, கோத்தகிரி பேரூர் கழக செயலாளர் காளிதாஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதிகள் சண்முகராஜ், முகமது ஜாபர், சுசில், சிவானந்தம், தொமுச மாவட்ட செயலாளர் கல்லட்டி தினேஷ், ஒன்றிய துணை செயலாளர் மு. க. கணபதி, ஒன்றிய பொருளாளர் நடேசன், பேரூர் கழகப் பொருளாளர் சிங்காரம், கோத்தகிரி பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமாரி, தலைவர் உமாநாத் மாவட்ட வர்த்தக அணி தலைவர் யோகேஸ்வரன், துணை அமைப்பாளர்கள் அசார் கான், பத்மநாபன் , தங்கேஸ், எம். சுரேஷ் குமார், ஆர். சுரேஷ்குமார், மணிக்குமார், அகல்யா, யாஸ்மின், மாவட்ட கழக பேச்சாளர் இளந்தென்றல் பாபு, கண்ணம்மாள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கட்டபெட்டு பகுதியை சேர்ந்த ப. யோகேஸ்வரன், ஆசைதம்பி, மற்றும் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்

விளம்பரம்

You Might Also Like

காய்கறி கண்காட்சி கோத்தகிரி நேரு பூங்கா
பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்
குன்னூரில் நடைபெறும் சிறப்பு சாரணியர் பயிற்சி முகாமில் 80 பேர் பங்கேற்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டு வாழ்த்து
இயற்கையை காக்கும் பல்லுயிர்கள் ஓவிய கண்காட்சி
மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

அலுவலகத்தில்மக்கள் குறைதீர்க்கும் நாள்

September 3, 2024
66 Views
நாகர்கோவில் அருகே நள்ளிரவில் தும்பு ஆலை – ஆக்கர் கடையில் தீ விபத்து: விடிய விடிய போராடி தீயணைப்பு
சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
கருங்கல் அருகே 3ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம்; எலக்ட்ரீசியன் போக்சோவில் கைது
கெங்கிநாயக்கன்பட்டி கிராமத்தில்  கிராம சபா கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account