By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கூடுதல் பெட்டிகள் இணைக்க ரயில்வே மேலாளரிடம் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருநெல்வேலி > கூடுதல் பெட்டிகள் இணைக்க ரயில்வே மேலாளரிடம் கோரிக்கை
திருநெல்வேலிமாவட்டம்

கூடுதல் பெட்டிகள் இணைக்க ரயில்வே மேலாளரிடம் கோரிக்கை

Last updated: July 15, 2024 11:22 am
July 15, 2024
99 Views
Share
SHARE

சங்கரன்கோவில். ஜூலை.14

 

 

 தென்காசி, சங்கரன்கோவில் வழியாக இயங்கும் செங்கோட்டை –  மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளரை நேரில் சந்தித்து சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா கோரிக்கை விடுத்தார்.

தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோரிடம் அளித்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பை, கல்லிடை, சேரன்மகாதேவி ரயில் நிலையங்களில் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நடைமேடை நீட்டிக்க வேண்டும், நெல்லையிலிருந்து தென்காசி வழியாக மதுரை செல்லும் வகையில் தென்காசி ரயில் நிலையத்தில் புறவழி ரயில் பாதை அமைக்க வேண்டும், தென்காசி ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளுக்கு நீர் ஏற்றும் வசதி ஏற்படுத்தி தென்காசியை ரயில் முனயமாக மாற்ற வேண்டும், ராஜபாளையம் – சங்கரன்கோயில் இடையே கரிவலம்வந்தநல்லூர் ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும், நெல்லை மற்றும் செங்கோட்டையில் கூடுதலாக ஒரு நடைமேடை அமைக்க வேண்டும், நெல்லை – செங்கோட்டை இடையே ரயில்களின் வேகத்தை 110 கிமீ செல்லும் அளவிற்கு அதிகரித்து தென்காசி – செங்கோட்டை இரட்டை அகல ரயில் பாதை அமைக்க வேண்டும், திருநெல்வேலி –  மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் சிறப்பு ரயிலை வாரம் இரு முறை இயங்கும் வகையில் நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும், தென்காசி வழியாக பெங்களூரு மற்றும் மங்களூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்க வேண்டும், செங்கோட்டை –  மயிலாடுதுறை ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும், தென்காசி வழியாக நெல்லை – கொல்லம் இடையே மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கிய ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.  சந்திப்பின்போது ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா உடன் இருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி
மும்மொழிக்கொள்கையின் அவசியத்தை வலியுறுத்தி பாஜக கையெழுத்து இயக்கம்
தியேட்டரை தடையை மீறி முற்றுகை இட
காமராஜர் பிறந்த நாள் பழனி நாடார் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இஸ்ரோ தலைவராக நாராயணன் தேர்வு

January 10, 2025
38 Views
ஸ்ரீ சீதாலட்சுமி சமேத கோதண்டராம சாமி
அரியலூர் மாவட்டத்தில் 07 புதிய அரசுப் பேருந்து
கீழ்குளத்தில் கால்வாயில் பொதுமக்கள் நடக்க தற்காலிக பாதை
விரிகோட்டில் புதிய பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அளவீடு; பொதுமக்கள் எதிர்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account