By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திண்டுக்கல்லில் உள்ளஏழை, எளிய நடைபாதை வியாபாரிகள் 25 நபர்களுக்குநிழற்குடைகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கல்லில் உள்ளஏழை, எளிய நடைபாதை வியாபாரிகள் 25 நபர்களுக்குநிழற்குடைகள்
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் உள்ளஏழை, எளிய நடைபாதை வியாபாரிகள் 25 நபர்களுக்குநிழற்குடைகள்

Last updated: June 2, 2025 5:50 pm
June 2, 2025
60 Views
Share
SHARE

திண்டுக்கல் குயின் சிட்டி சங்கத்தின் சார்பாக
திண்டுக்கல்லில் உள்ள ஏழை, எளிய நடைபாதை
வியாபாரிகளுக்கு வெயிலிலும், மழையிலும் பயன்பெறும் வகையில் நிழற்குடைகள் 25 நபர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேட் பாய், ராஜிஸ் கிச்சன்ஸ், மகாத்மா மைண்ட் கேர் சென்டர் ஆகிய நிறுவனங்களின் சார்பில் திண்டுக்கல் பேருந்து நிலையம், திண்டுக்கல் நகரின் மைய பகுதி வியாபாரிகள், காட்டாஸ்பத்திரி, கலெக்டர் அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் நடைபாதை வியாபாரிகளுக்கு நிழற்குடைகள் 25 நபர்களுக்கு வழங்கப்பட்டது. இது ஒரு முன்னெடுப்பு மட்டுமே. நிழற்குடைக்கான தேவைகள் இன்னும் நிறைய இருக்கின்றன. வரும் காலங்களில் இதை இன்னும் நிறைய பேருக்கு பலன் அளிக்கும் வகையில் பல்வேறு தொண்டுகளை செய்வோம் என்று திண்டுக்கல் குயின் சிட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.கவிதா மற்றும் செயலர் Rtn. பார்க்கவி கூறினார்கள். பயனாளிகள் மகிழ்வுடன் வாங்கிக் கொண்டதும், நன்றி கூறியதும் நெகிழ்வாக இருந்தது என்று ராஜீஸ் கிச்சன் உரிமையாளர் ராஜாத்தி கமலக்கண்ணன், யோகா ஃபிட்னஸ் பத்மா மகாத்மா மைண்ட் கேர் டாக்டர். ஷர்மிளா பாலகுரு ஆகியோர் தெரிவித்தார்கள்.
எங்கள் நிறுவனம் துவங்கி முதன்முறையாக செய்த சேவை இதுதான். இதை சிறப்பாக செயல்படுத்தித் தந்த குயின்சிட்டி சங்கத்தினருக்கு நன்றி. இனி எங்கள் நிறுவனத்தின் சார்பில் இன்னும் நிறைய சேவைகள் செய்ய காத்திருக்கின்றோம் என்று மேட் பாய் காயர் மிதியடி நிறுவனத்தின் உரிமையாளர் ஹரிணி தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

திண்டுக்கல் மாவட்ட நிலக்கோட்டை தாலுகாவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
திண்டுக்கல்லில் குணம் இருதய மைய திறப்பு விழா
தமிழக மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு
68- வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
குணம் இருதய மையத்தின் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு டாஸ்மாக் கூட்டு குழு ஆர்ப்பாட்டம்

October 13, 2025
68 Views
குறுவட்ட போட்டியில் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதல் இடம் பிடித்து வெற்றி: மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு: பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு
வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) 205 மனுக்கள்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
கன்னியாகுமரி அருகே கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு: வாலிபர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account