By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநிலச் செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மாநிலச் செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா பங்கேற்பு
இராமநாதபுரம்மாவட்டம்

மாநிலச் செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா பங்கேற்பு

Last updated: February 22, 2025 9:57 am
February 22, 2025
59 Views
Share
SHARE

ராமநாதபுரம், பிப்.21-

 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ராமநாதபுரம்  கிழக்கு மாவட்டம் தேவிபட்டினம் கிளை சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக கிழக்கு மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் தேவிபட்டினம் ராவுத்தர் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட பொருளாளர் பனைக்குளம் அசன் கிராத் ஓதினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் பொறியாளர் ஜாவித் அசாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்  ஊடக அணியின் மாவட்ட செயலாளர் பகுருல்லா விவசாய அணியின் மாவட்ட செயலாளர் உபைதுல்லா மீனவர் அணி மாவட்ட செயலாளர் புகாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏராளமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தோழர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் கவுன்சிலர் பெரியசாமி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த உறுப்பினர் தேவிபட்டினம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜாகிர் உசேன் ஆகியோர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் கடந்த கால நிகழ்வுகள் பற்றியும் எதிர்கால செயல் திட்டங்கள் பற்றியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் சிறப்புரை நிகழ்த்தினர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி தலைவராக உமர்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் செயலாளராக முகமது மசூத்  மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளராக ஜமீர்  பொருளாளராக ஜம்ஜத் அலி  துணைத் தலைவராக நசீர்  தமுமுக துணை செயலாளர்கள் அப்துல் ரஹ்மான் சாகுல் பகுருதீன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் துணை செயலாளர்களாக சார்தின் அசாருதீன் நிசார் ஆகிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சியில் அதிகமான உறுப்பினர்கள் சேர்ப்பது எனவும் வருகின்ற 26 ஆம் தேதி பனைக்குளத்தில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் சமூக நல்லிணக்க விழாவில் அதிகமான மக்கள் கலந்து கொள்ள செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணை தலைவர் நசீர் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கீழடி விவகாரம் தொடர்பாக திமுக நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
சிமெண்ட் ஆலைகளால் சுரங்கத்தில் உறிஞ்சி எடுக்கப்படும் நீர்
காவலர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில்
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர் சந்திப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் மாநகராட்சி உணவகம் முன்பு திறந்த நிலையில் ஓடும் கழிவுநீர்: துர்நாற்றம் வீசும் அவலநிலை : கண்டுகொள்ளாத ஆணையர்

April 2, 2026
121 Views
மதுரையில் புற்றுநோயின் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு முகாம்
தூத்துக்குடி வடக்கு மண்டலத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்
பிரஸ் கிளப் சார்பில் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டு
சிறை பணியாளர்களுக்கான மன அழுத்த மேலாண்மை பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account