By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் அருகே பைக்கில் லாரி மோதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் அருகே பைக்கில் லாரி மோதல்
கனஂனியாகுமரிமாவட்டம்

இரணியல் அருகே பைக்கில் லாரி மோதல்

Last updated: March 10, 2025 8:58 am
March 10, 2025
44 Views
Share
SHARE

திங்கள் சந்தை, மார்- 8

 

 தக்கலை அருகே பறைக்கோடு பகுதியை சேர்ந்தவர் மரிய ஜான்சன் (47). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சுங்கான்கடையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இரவு மரிய ஜான்சன் வீட்டிலிருந்து மனைவிக்கு பைக்கில் சாப்பாடு கொண்டு சென்றார்.

        அப்போது சுங்கான் கடை பகுதியில் வைத்து பின்னால் வேகமாக வந்த லாரி பைக்கை முந்தி செல்ல முயன்ற போது, பைக்கில் லாரி மோதியது. இதில்  கீழே விழுந்த மரிய ஜான்சன் கால்களில் லாரி டயர் ஏறி இறங்கியது. இதில் அவரது கால் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டு,  எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

      இது தொடர்பாக லாரி டிரைவர் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த சிவகார்த்திகேயன் மீது இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி நான்கு வழி சாலையில் தரமற்ற பாலம் பணிகள்; பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
தஞ்சாவூரில் மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் கட்டுரை போட்டி
காங்கிரஸ் கட்சியினர் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
பழனிக்கு பாதயாத்திரை செல்லும் 5000 பக்தர்களுக்கு அன்னதானம்
தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையத்தின் நூற்றாண்டுத் தொடக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் மக்கள் அமர்வதற்கு கூட விடாமல் ஆக்கிரமிப்பு.

May 4, 2024
114 Views
பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில் விவசாயிகள் குறைதீர்க்கும்
விசிக மாவட்ட செயலாளர் கோரிக்கை
குறைந்தவிலையில்வீட்டு மனை
கரந்தை கருவூரார் சத்ய நாராயண சித்தர் ஆசிரத்தில் ஆயில்ய வழிபாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account