By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேளாண்மை நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் முத்துசாமி வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > வேளாண்மை நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் முத்துசாமி வழங்கினார்
ஈரோடு

வேளாண்மை நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் முத்துசாமி வழங்கினார்

Last updated: May 31, 2025 11:58 am
May 31, 2025
43 Views
Share
SHARE

ஈரோடு மே 30
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் காணொலி காட்சி வாயிலாக உழவரைத்தேடி வேளாண்மை – உழவர் நலத்துறைத் திட்டத்தினை தொடங்கி வைத்தார் . இதை தொடர்ந்து வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு கதிரம்பட்டி ஊராட்சியில் இத்திட்டத்தினை துவக்கி வைத்தார். அப்போது அவர் வேளாண்மைத் சார்பில் விவசாயிகளுக்கு நெல் நுண்ணூட்டத்தினை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கினார்.ஈரோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாமுவேல் வரவேற்றார். நிகழ்ச்சியில்வேளாண்மை துணை இயக்குநர் சீனிவாசன் திட்ட விளக்க உரை ஆற்றினார். நிகழ்ச்சியில் மாநிலங்களை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு), ஏ.ஜி.வெங்கடாசலம் (அந்தியூர்), ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர் . முடிவில் வேளாண்மை துணை இயக்குநர் அருள் வடிவேல் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு
பெண்ணின் உடலில் இருந்த 2.5 கிலோ மண்ணீரல் கட்டி
ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
ஈரோடு மாநகராட்சியில் “Safai Apna Bimaari Bhagao” தீவிர தூய்மைப் பணி: பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு!
மலைப்பகுதியில்மாவோஸ்டுகள் நடமாட்டமாநக்சல் தடுப்பு பிரிவுபோலீசார் தீவிர கண்காணிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

விளையாட்டு மேம்பாட்டு அணி

November 28, 2024
71 Views
வெயிலுக்கு ரோட்டரி மற்றும ரோட்டராக்ட் சங்கத்தினர் மே 2,3 மற்றும்4 ம் தேதிகளில் கீழக்கரையில் மோர் பந்தல்
ஏனாதி கணக்கன்குடி புதிய கலையரங்கம் திறப்பு விழா
செப்டம்பர் 2023 வரை காணாமல் போன மற்றும் திருடப்பட்ட செல்போன்கள்
வழக்கை வாபஸ் பெற கேட்டு வீடு புகுந்து பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account