By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரன்கோவிலில் தமிழ் வளர்ச்சி துறையின் திருக்குறள் திருப்பணி கருத்தரங்கில் எம்எல்ஏ ராஜா பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > சங்கரன்கோவிலில் தமிழ் வளர்ச்சி துறையின் திருக்குறள் திருப்பணி கருத்தரங்கில் எம்எல்ஏ ராஜா பங்கேற்பு
கல்விதமிழ்நாடுதென்காசி

சங்கரன்கோவிலில் தமிழ் வளர்ச்சி துறையின் திருக்குறள் திருப்பணி கருத்தரங்கில் எம்எல்ஏ ராஜா பங்கேற்பு

Last updated: November 3, 2025 6:14 pm
November 3, 2025
24 Views
Share
SHARE

சங்கரன்கோவில், நவ. 3 –

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருக்குறள் திருப்பணிகள் திட்டக் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்குத் திருக்குறள் திட்ட உறுப்பினர் முனைவர் வேலம்மாள் தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் கனகலட்சுமி முன்னிலை
வகித்தார். திருக்குறள் திருப்பணிகள் குறித்து உறுப்பினர் தீத்தாரப்பன் அறிமுக உரையாற்றினார். ‘வள்ளுவர் காட்டும் வாழ்வியல்’ என்ற தலைப்பில் முனைவர் சங்கர் ராம் கருத்துரை வழங்கினார். திருக்குறளில் உயிரினங்கள்’ என்னும் தலைப்பில் செந்தில் ஆண்டவன் பேசினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கருத்தரங்கில் நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், வெள்ளாளங்குளம் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் நாராயணன், புலவர் வாரியார்தாசன், தமிழாசிரியர் கிருஷ்ண ரேவதி, திமுக நகரச் செயலாளர் பிரகாஷ், சங்கரன் கோவில் நீர்நிலைகள் பாதுகாப்பு மன்ற உறுப்பினர் ஆறுமுகம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் விஜயப்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக மாணவர் பாடாலிங்கம் நன்றி கூறினார். கருத்தரங்கில் பள்ளி கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் பொது மக்களும் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

முள்ளங்கனாவிளையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
பேச்சுப் போட்டியில் மதுரை மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை!
விளாத்திகுளம் அருகே ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்து நேர்த்தி செலுத்திய ஏராளமான பக்தர்கள்
குத்துக்கல்வலசை மதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்
தேர்தலில் மதிமுக, மக்கள்நீதி மையம் போட்டியிடாதது தோல்வி பயம்: பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவிலில் வருமான வரித்துறை சார்பில் வரி செலுத்துவோர் அவுட் ரீச் நிகழ்ச்சி

June 13, 2024
98 Views
நித்திரவிளையில் நாட்டு மருந்து கடை சூறை; நகராட்சி ஊழியர் கைது
புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலை
புதுக்கடையில் புளிய மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
ஈத்தாமொழி அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த தொழிலாளி கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account