By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு கிரியேட்டிவிட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு கிரியேட்டிவிட்டி
சென்னைமாவட்டம்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு கிரியேட்டிவிட்டி

Last updated: October 25, 2024 9:29 am
October 25, 2024
49 Views
Share
SHARE

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulviசென்னை, , அக்டோபர் -25, உயர்நிலை 3டி அனிமேஷன் கேமிங் & வி.எஃப். எக்ஸ் பயிற்சியில் முன்னோடியான மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு கிரியேட்டிவிட்டி மாணவர்களுக்காக ஒரு சிறப்பு வெபினார்-ஐ ஏற்பாடு செய்து, அவர்களுக்கு கல்கி 2898 ஏ.டி திரைபடத்தின்  

நுணுக்கங்களை பயிற்சியாக மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு கிரியேட்டிவிட்டி வழங்கியது.

இதில்  5000 மாணவர்களுக்கு 3டி அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் பற்றிய தொழில் நுட்பத்தை நுணுக்கமாக கற்பதற்கு ஒரு சிறப்பு வெபினார் அணுகலை ஏற்படுத்தி தந்தது.

 

இதுகுறித்து ஆப்டெக் லிமிடெட், குளோபல் ரீடெய்ல் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி  சந்தீப் வெலிங் கூறுகையில்: “     மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு கிரியேட்டிவிட்டியில் , இளைஞர்களின் திறனை மேம்படுத்தல் மட்டுமின்றி, ஊடகம் மற்றும் பொழுது போக்கு தொழில்துறையில், மாணவர்களை  தயார்படுத்துவதில் பிஹைண்ட் தி ஸ்கிரீன்ஸ் போன்ற முன்முயற்சிகள் மற்றும் தளங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன . இது போன்ற பயிற்சிகள் மாணவர்களுக்கு மிகவும் அவசியமான தொழில்துறை பற்றிய புரிதலை வழங்கும் . தொழில் வல்லுநர்களுடன் கலந்துரையாடும் அமர்வுகள் கல்விப் பயிற்சிக்கும் மற்றும் தொழில்துறையின் தேவைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எங்கள் மாணவர்களை சிறந்த தொழில் வல்லுநர்களுடன் இணைப்பதன் மூலம் திரைப்படத் தயாரிப்பின் எதிர்காலத்தை வடிவமைக்கும்.

இந்த வெபினார்- ஃபாண்டோம் எஃப்.எக்ஸ் பயிற்சியை  சீனியர் கிரியேட்டிவ் ஹெட், ஆசிப் பூஷன் வழங்கினார்.

கல்கியின்  காட்சி  பிரபஞ்சத்தை கண்முன் கொண்டு வருவதற்கான கற்பனைத் திறன் மற்றும் தொழில்நுட்ப சவால்களை மாணவர்களுக்கு பாடமாக நடத்தினார். இந்த நேரடி விளக்கப் பாடமானது, சமீபத்திய இந்திய சினிமாவில் பார்ப்பதற்கு மிகவும் பிரமிக்க வைக்கும் திரைப்படங்களில் ஒன்றின் தயாரிப்பில், ஒரு அரிய தோற்றத்தை வழங்கி, திரைப்படத்தின் சிக்கலான வி.எஃப் எக்ஸ் காட்சிப்படுத்தியது என்றார் .nar dapibus leo.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே வீட்டில் கருகிய நிலையில் மூதாட்டி சடலம்
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா
மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் ஆய்வு
குழித்துறை அருகே கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு
திருவெண்ணெய்நல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்பு பொதுக்கூட்டம்

May 9, 2024
148 Views
பாட்டாளி மக்கள் கட்சி கௌரவ தலைவர்
பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!!
OPERATION ZERO CRIME” என்ற செயல்திட்டம் துவக்கம் !!
ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account