By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சாலையில் உடைப்பு, உயிரை கையில் பிடித்து செல்லும் வாகன ஓட்டிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சாலையில் உடைப்பு, உயிரை கையில் பிடித்து செல்லும் வாகன ஓட்டிகள்
கனஂனியாகுமரிமாவட்டம்

சாலையில் உடைப்பு, உயிரை கையில் பிடித்து செல்லும் வாகன ஓட்டிகள்

Last updated: June 27, 2024 8:55 am
June 27, 2024
95 Views
Share
SHARE

கன்னியாகுமரி ஜூன் 24

 

குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் மாடுகட்டி விளையில் ஞானதீபம் மற்றும் அமிர்தா ஸ்கூல் செல்லும் பிரதான  சாலையின் பக்கவாட்டு சுவரில் பெரிய உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது சாலையும் சேதமடைந்தது வருகிறது. 

 

இந்த வழியாக பள்ளி நாட்களில் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் காலையில் பள்ளிக்கு கொண்டு விட்டுவிட்டு,மாலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு கூட்டி கொண்டு  வருகின்றனர். 

 

அதேபோல் இச்சாலை வழியாக பள்ளி பேருந்துகளும் சென்று வருகின்றது.உடைப்பு ஏற்பட்டுள்ள சாலை பக்கவாட்டு சுவர் தற்போது மேலும் உடைந்து கொண்டே செல்கிறது.

 

சாலையின் இருபுறமும் வாகனங்கள் வரும் போது வாகனங்கள் ஒன்றை ஒன்று கடந்து செல்ல சிரமம் ஏற்பட்டு வருகிறது. பக்கவாட்டு சுவர் இடிந்துள்ளதால் எப்போது வேண்டுமானாலும் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. 

 

இது குறித்து ஏற்கெனவே செய்திகள் வெளிவந்தும்  பேரூராட்சி நிர்வாகம்  அதை பற்றி கண்டுகொள்ளாமல் மெத்தனப்போக்கில் இருந்து வருகிறது. ஏதாவது பெரிய அசம்பாவிதம் நடைபெற்றால் மட்டும்தான் நடவடிக்கை எடுப்பார்களா?.

 பேரூராட்சி நிர்வாகம் இவ்விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக உடைந்த சாலையின் பக்கவாட்டு சுவரை சரி செய்து  பொதுமக்கள் மற்றும் வாகனங்களை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

விளம்பரம்

You Might Also Like

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு முதன்மைத் தேர்விற்கு பயிற்சி
புனித லசால் புதுமனம் ஐடிஐ தொழில்நுட்ப கண்காட்சி 2025.
மதுரையில் ஆயுஷ் 2024 பாரம்பரிய மருத்துவ கண்காட்சி
குழைந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
சந்தம்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவிலில் விநோத வழிபாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

குளத்தில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள்

December 27, 2024
40 Views
சூலூரில் 500-க்கும் மேற்பட்ட நாடார் சமுதாய மக்கள் இணைந்துமுப்பெரும் விழா
மயிலாடி பேரூராட்சியில் மாற்று திறனாளி நியமன உறுப்பினர் பதவியேற்பு
மதுரையில் வைரஸ் காய்ச்சலுக்கு தீவிர பரிசோதனை – டீன்
ஓசூரில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account