By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மலையான்குளம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > மலையான்குளம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
தென்காசி

மலையான்குளம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

Last updated: August 30, 2025 7:25 pm
August 30, 2025
41 Views
Share
SHARE

சங்கரன்கோவில், ஆகஸ்ட் 30 –

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மலையான்குளம் மற்றும் இலந்தைகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு மலையான்குளம் இ-சேவை மையத்தில் வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு தலைமை வகித்து முகாமினை துவக்கி வைத்தார். மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் பெரியதுரை முன்னிலை வகித்தார். முகாமினை மாவட்ட கண்காணிப்பாளர் ஜவுளித்துறை ஆணையர் லலிதா ஆய்வு செய்தார்.

முகாமில் மகளிர் உரிமைத்தொகை பெற மற்றும் 15 துறைகள் சம்பந்தமான கோரிக்கைகளுக்கு மனுக்கள் பெறப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாக பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், செல்வராஜ் மலையான்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி கண்ணன், இலந்தைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் கருத்தப்பாண்டி, வக்கீல் கண்ணன், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி சண்முகப்பாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கணேசன், கிளைக் கழக செயலாளர் கருத்தப்பாண்டி, எம். துரை, செந்தூர் பாண்டியன், கணேசன், மகேஷ்குமார், வேல்முருகன், கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்
குருக்கள்பட்டி சிட்கோ தொழில்பேட்டை 1 சென்ட் விலை 10 ஆயிரமாக குறைக்க அமைச்சர் அன்பரசனிடம் எம்எல்ஏ ராஜா கோரிக்கை
மேல நீலிதநல்லூர் ஒன்றியத்தில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் – மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ, டாக்டர் ராணிஸ்ரீ குமார் எம்பி பங்கேற்பு
விஜயதசமியில் அரிசியில் அ எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்
சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogதிருப்பூர்மாவட்டம்

பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறன் 1350 வது சதய விழா!!

May 26, 2025
46 Views
அரசு அருங்காட்சியத்தில் நடைபெறும் ஓவிய போட்டி
கபடிப் போட்டியில் திருச்சி எஸ் எம் பள்ளி முதலிடம்
பிரம்மிங் இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சி‌.ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழா
அரசு பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account