By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இருதய சிகிச்சை பிரிவு துவங்க சுகாதாரத்துறை அமைச்சரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > இருதய சிகிச்சை பிரிவு துவங்க சுகாதாரத்துறை அமைச்சரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு
தென்காசிமாவட்டம்

இருதய சிகிச்சை பிரிவு துவங்க சுகாதாரத்துறை அமைச்சரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு

Last updated: June 29, 2024 10:00 am
June 29, 2024
125 Views
Share
SHARE

சங்கரன்கோவில்.ஜூன்.26.

 

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் இருதய சிகிச்சை சிகிச்சை பிரிவு துவக்க வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியனை சந்தித்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கோரிக்கை  மனு அளித்தார்.  மனுவில் 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை மாவட்டத்தில் தென்காசிக்கு அடுத்தபடியாக உள்ள பெரிய மருத்துவமனை ஆகும்.  சங்கரன்கோவில்

பகுதியை சுற்றி சுமார் 185க்கும் மேற்பட்ட கிராம மக்கள்  தனியார் மருத்துவமனக்கு சென்று சிகிச்சை பெறும் அளவுக்கு வசதிகள் இல்லாததால் பெரும்பாலானோர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு தான் சிகிச்சைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.இந்த மருத்துவமனைக்கு சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினமும் வெளிநோயாளிகளாக ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளியாக 186 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு காசநோய் பிரிவு ,அறுவை சிகிச்சை அரங்கம் ,சிடி ஸ்கேன் வசதி, நவீன லேப் வசதி ,சித்தா மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம் ,இயற்கை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றது .ஆனால் சங்கரன்கோவில் மருத்துவமனையில் தற்போது இதய நோயாளிகளாக வருபவர்கள் சிகிச்சை பெற முடியாததால் 55 கிலோமீட்டர் தூரம் உள்ள திருநெல்வேலிக்கும், 40 கிலோமீட்டர் தூரம் உள்ள தென்காசிக்கு மருத்துவமனைக்கும் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை பெறுவதற்கான நவீன பரிசோதனை கருவிகளுடன் கூடிய வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும் ,அதற்கான சிறப்பு மருத்துவர்களை நியமிக்க வேண்டும் எனவும் ,இதனால் இந்த பகுதி மக்கள் இருதய சிகிச்சையை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் செய்திட முடியும் எனவும் ,இதுகுறித்து அமைச்சர் நடவடிக்கை எடுத்து சங்கரன்கோவில் மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவு துவக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.  மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் இதுகுறித்து ஆலோசனை செய்து இருதய சிகிச்சை பிரிவு அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார.

விளம்பரம்

You Might Also Like

வேலூரில் தேசிய குழந்தை அறுவை சிகிச்சை செவிலியர் மாநாடு
படந்தாலுமூட்டில் பழமையான பள்ளி முன்னறிவிப்பின்றி திடீர் மூடல்: மாணவர்கள் பெற்றோர்கள் தவிப்பு
அரிதான எபிஓ – இணக்கமற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
மனைவி பிரிந்த விரக்தியில் கொத்தனார் விஷம் அருந்தி சாவு
நித்திரவிளை அருகே தலையில் கல்லால் அடித்து கிட்டாச்சி ஆபரேட்டர் கொலை; ரவுடி உட்பட 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

November 20, 2025
46 Views
178-வது ஆராதனை விழா -பந்தங்கால் நடும் நிகழ்ச்சி
ரூபாய் ₹.10000 கல்வி உதவித் தொகை
மக்கள் குறைதீர்க்கும் நாள்
தவெக அரசியலில் சர்வீஸ் இல்லாத கட்சி; தவெகவுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account