By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் எலக்ட்ரிக்கல் கடையில் தீ விபத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் எலக்ட்ரிக்கல் கடையில் தீ விபத்து
கோயம்புத்தூர்

கோவையில் எலக்ட்ரிக்கல் கடையில் தீ விபத்து

Last updated: April 17, 2025 4:53 am
April 17, 2025
55 Views
Share
SHARE

கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் கலங்கள் ரோடு பகுதியில் புதிதாக துவங்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு உண்டான எலக்ட்ரிக்கல் பொருள் விற்பனை செய்யும் கடையில்
நேற்று நள்ளிரவில்
திடீரென ஏற்பட்ட
மின் கசிவு காரணமாக கடையில் தீப்பிடித்து பொருட்கள் எரிந்து புகை மூட்டமாக காணப்பட்டது. இதனையரிந்த அருகில் உணவகத்தில் பணி புரியும் ஊழியர்கள் சூலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து
தீயணைப்பு நிலைய அதிகாரி ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் துணை அதிகாரி ராஜகோபால் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து வந்து பூட்டி இருந்த கடையின் கதவை உடைத்து எரிந்து கொண்டிருந்த தீயை இரண்டு மணி போராட்டத்திற்கு பிறகு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தின் காரணமாக பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து கருகியதாக கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். மேலும்
இது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

வைத்தீஸ்வரன் ஆலய கும்பாபிஷேக விழாவில்20000 க்கும் மேற்பட்ட பக்தர்கள்
கோவையில் ஜேகே டயர் மற்றும் எஃப்.எம்.எஸ்.சி.ஐ ரேசிங் சாம்பியன்ஷிப் சார்பில் மோட்டார் சைக்கிள் போட்டி
முதியோருக்கு உணவு வழங்கிய திமுகவினர்
தெலுங்கர் முன்னேற்ற கழக சார்பாக கோவை மண்டல மாநாடு
திருப்பூர் கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூரில் உங்களுடன் ஸ்டாலின்

August 6, 2025
49 Views
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விவசாயிக்கு ஆபத்தான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது: டாக்டர்கள் குழுவுக்கு பாராட்டு
தனியார் திருமண மண்டபத்தில் ‌ வைகை விஸ்வகர்மா
அய்யா வைகுண்டசாமி அவதார தினம்
தோவாளையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account