By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அனைத்து கிறிஸ்தவ சபை குருத்தோலை பவனி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அனைத்து கிறிஸ்தவ சபை குருத்தோலை பவனி
கனஂனியாகுமரி

அனைத்து கிறிஸ்தவ சபை குருத்தோலை பவனி

Last updated: April 14, 2025 2:23 am
April 14, 2025
41 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் ஏப்-14
கிறிஸ்தவர்களில் தவக்கால நிகழ்வுகளில் முக்கியமான குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. மயிலாடியிலுள்ள அனைத்து கிறிஸ்தவ சபையினரும் கலந்துகொண்ட குருத்தோலை பவனி மயிலாடி சி.எஸ்.ஐ தேவாலயத்தில் வைத்து தொடங்கியது பவனியை சி.எஸ்ஐ சபை போதகர் கிறிஸ்துதாஸ் ஜெபித்து தொடங்கிவைத்தார். அதிதுதர் புனித மிக்கேல் திருத்தல பங்குதந்தை சைமன் தலமை தாங்கினார். சல்வேஷன் ஆர்மி தேவாலய பாஸ்டர் பிரேம் குமார், சி.எஸ்.ஐ உதவி பாஸ்டர் ஆபிரகாம் ஜஸ்டின் குமார் ஆகியோர் முன்னிலையில் மிஷன் விளை,ஜோசப் புரம், மயிலாடி பஸ் ஸ்டாண்ட் ஐங்ஷன் அண்ணாநகர், வழியாக சி.எஸ் ஐ தேவாலயத்தில் நிறைவடைந்தது பேரணியில் கலந்துகொண்டவர்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியபடி ”ஓசன்னா” பாடல் பாடி இயேசு எருசலேம் நகருக்கு வருவதை நினைவு கூரும் விதமாக நடைபெற்ற குருத்தோலை பவனியில் ரிங்கல் தெளிபே மேல்நிலைபள்ளி முன்னாள் தாளாளர் ஆல்வின், இந்நாள் தாளாளர் ஜேரோம், செல்வம், ஜோசப், ஐயப்பன், மாதவடியான், மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்

விளம்பரம்

You Might Also Like

6,500 ஏக்கர் விவசாயம் முடக்கம்
பளுகல் அருகே விடுதியில் விபச்சாரம்: பெண் உட்பட 5 பேர் கைது
56 பயனாளிகளுக்கு விலையில்லா மண்பாண்ட சிலாவீல் மின்
குமரியில் பிளஸ் 1, பிளஸ் 2 முதல் இடைத்தேர்வு; ஜூலை 29ல் தொடக்கம்
பணம் பறித்த மத்திய படை வீரர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!!

February 21, 2025
74 Views
வேகப்பந்து வீச்சுகளில் அதிக ரன் விட்டுகொடுப்பது வருத்தமே!இலங்கை கிரிக்கெட் வீரர் ஆதங்கம்
விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளராக ஜி சுரேஷ் தேர்வு
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது அதை ஆவணப்படுத்த வேண்டும்: அரசு ஆயுர்வேதா கல்லூரி முதல்வர் அறிவுரை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account