By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

Last updated: August 21, 2024 11:48 am
August 21, 2024
70 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி,ஆக.21- கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் ஒன்றியம் மிட்டஅள்ளி சாப்பர்த்தி ஆகிய ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பட்டா மாறுதல், வீட்டுமனை பட்டா, ஓய்வூதியம், குடும்ப அட்டை, பெயர் சேர்த்தல் நீக்கல், மற்றும் மருத்துவத் துறை,  காவல்துறை, மின்சாரத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, வேளாண்மைதுறை, உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை பெற்று கணினியில் பதிவிறக்கம் செய்து 30 நாட்களுக்குள் அதற்கான தீர்வு கிடைக்கும் என அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கோ.காவேரி, ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் சசிகலா தசரா, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சின்னக்கண்ணு கோவிந்தன், ஊராட்சி செயலாளர் சிவப்பிரகாசம், சாப்பர்த்தி  ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பார்வதி சரவணன், (பொறுப்பு) தலைவர் ஆர்.முருகன், ஊராட்சி செயலாளர் என். செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் கிருஷ்ணகிரி உதவி இயக்குனர் ஊராட்சிகள் மகாதேவன்,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு பார்வையிட்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் வழங்கினர்.

விளம்பரம்

You Might Also Like

வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தி தேர்தல்
தருமபுரியில் அனைத்திந்திய அண்ணா திராவிட
கிராம பஞ்சாயத்து அளவில் இந்திய தரநிலை
தஞ்சாவூரில் ஏடகம் ஞாயிறு முற்றம் !
திருப்பூரில் இஸ்லாமியர்களின் ரமலான் பண்டிகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

ஈரோடு பெரிய சேமூர் பகுதியில்8 இடங்களில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு

May 26, 2024
140 Views
12 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் வீடுகள்
தூத்துக்குடியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
அரசு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
கொடி கம்பங்களை அகற்ற பிரதிநிதிகள் கலந்தாய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account