By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொடி கம்பங்களை அகற்ற பிரதிநிதிகள் கலந்தாய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > கொடி கம்பங்களை அகற்ற பிரதிநிதிகள் கலந்தாய்வு
தருமபுரி

கொடி கம்பங்களை அகற்ற பிரதிநிதிகள் கலந்தாய்வு

Last updated: March 30, 2025 12:30 am
March 30, 2025
48 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டத்தில் உயர்நீதிமன்றம் ஆணைப்படி நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்றுவது தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம் தருமபுரி ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் ஆட்சியர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ள விவரங்கள் குறித்து விளக்கி பேசினார்கள். அப்போது அனைத்து கட்சி பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் ஆட்சியர் கூறியதாவது. சென்னைஐகோர்ட்டு மதுரை கிளை பொது இடங்களில் தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் மதம், இதர அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்ற உத்தரவிட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் அவ்வாறான கொடிகம்பங்களை சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள் அடுத்த மாதம் 21-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும். அதன் பிறகும் அந்த கொடி கம்பங்கள் அகற்றப்படாவிட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். அந்த கொடி கம்பங்கள் அகற்றப்படாத நிலையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய அறிவிப்புக்கள் அளித்து அந்த கொடி கம்பங்களை அகற்றி அதற்கான செலவை சம்பந்தப்பட்ட கட்சிகளிடம் வசூலிக்கப்படும். எனவே தருமபுரி மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற அனைத்து கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கவிதா, அரூர் உதவி கலெக்டர் சின்னசாமி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, தமிழக வெற்றி கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தர்மபுரி பாராளுமன்ற பொது தேர்தல் 2024 வாக்கு என்னும் பணி
தருமபுரியில் 15 ஏக்கர் பரப்பளவில் ஈராக், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் மட்டும் விளைவிக்கப்படும் பேரிச்சம்பழம் கன்றுகளை வைத்து அமோக விளைச்சல் காணும் விவசாயி
போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம்
11ம் வகுப்பு பயிலும் ம.கீர்த்திகா செ.சாலினி, சி.பிரதாப் ஆகிய 3 மாணவர்கள் வெற்றி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மார்த்தாண்டத்தில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் திறப்பு

February 24, 2026
77 Views
வெங்கலராஜன் மன்னன் 500-வது ஜெயந்தி விழா
நாகர்கோவிலில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்: அமைச்சர்கள் பங்கேற்பு
கோவை தெற்கு தொகுதி தவெக வேட்பாளருக்கு ரோபோ வாக்கு சேகரிப்பு
கருங்கல் மற்றும் சேனம்விளை அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்க அரசாணை வெளியீடு; ராஜேஷ் குமார் எம்எல்ஏ தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account