By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுருக்கெழுத்தர் பிரிவில் மாநில அளவில் முதலிடம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > சுருக்கெழுத்தர் பிரிவில் மாநில அளவில் முதலிடம்
தென்காசிமாவட்டம்

சுருக்கெழுத்தர் பிரிவில் மாநில அளவில் முதலிடம்

Last updated: November 15, 2024 12:07 pm
November 15, 2024
148 Views
Share
SHARE

சங்கரன்கோவில் காயிதே மில்லத் 4ம் தெருவைச் சேர்ந்த அக்பர் அலி செய்யது அலி பாத்திமா தம்பதியரின் மகன் அஸ்ரப் பிளஸ் டூ தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டுகளில் தட்டச்சும் சுருக்கெழுத்தும் பயின்று எந்த கோச்சிங் சென்ட ருக்கும் செல்லாமல் அரசு தேர்வாணையம் நடத்திய குரூப்  4 தேர்வில் பங்கேற்று சிறுபான்மையினர் சுருக்கெழுத்தர் பிரிவில் அஷ்ரப் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார் இவரது தந்தை அக்பர் அலி தனியார் உணவகத்தில் கூலி தொழிலாளராக பணியாற்றி வருகிறார் சாதனை படைத்த அஷ்ரப்பை தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் மேலும் அரசு போட்டி தேர்வுகளில் பங்கேற்று பதவி உயர்வு பெறுவும் போட்டித் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குபடியும் கேட்டுக் கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார் நிகழ்வில் வருவாய் ஜப் வட்டாட்சியர் மைதீன் பட்டாணி நகர திமுக செயலாளர் பிரகாஷ் உள்பட திமுக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மருத்துவ அணி ஆலோசனைக் கூட்டத்தில் ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை பின்பற்றாத மத்திய அரசை கண்டித்து மார்ச் 3ம் தேதி மத்தி ய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் – மாநாட்டில் தி.க. தலைவர் கி.வீரமணி அறிவிப்பு
வண்டரந்தாங்கல் கிராமத்தில் காளை விடும் திருவிழா
திருப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிப்பு
வங்கதேச ஹிந்துக்கள் படுகொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சாதனையாளர்களுக்கு பத்ம பூசன் விருதுக்கு விண்ணப்பங்கள்

June 19, 2024
101 Views
தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலைய
கூட்டுறவு சங்கத்தில் மாட்டுப் பொங்கல்
தொல்காப்பியர் திருவுருவச்சிலைக்கு மரியாதை
பொதுத்தேர்வில்அதிக மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்!!!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account