By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திக்குறிச்சி மஹா தேவர் கோயில் பக்க சுவர் பணி உடனடியாக துவங்க கலெக்டர் உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திக்குறிச்சி மஹா தேவர் கோயில் பக்க சுவர் பணி உடனடியாக துவங்க கலெக்டர் உத்தரவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திக்குறிச்சி மஹா தேவர் கோயில் பக்க சுவர் பணி உடனடியாக துவங்க கலெக்டர் உத்தரவு

Last updated: June 24, 2026 5:01 pm
June 24, 2026
26 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 24 –

குமரி மாவட்டத்தில் மஹா சிவால ஓட்ட புனித யாத்திரை நடக்கும் 12 சிவாலயங்களில், 2 வது சிவாலயமான ரிஷபராசி பரிகார ஸ்தலமான திக்குறிச்சி மஹா தேவர் கோயில் மார்த்தாண்டம் தாமிரபரணி ஆற்றில் கரையில் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் பல ஆண்டுகளாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக கோவில் பக்க சுவரோடு சேர்ந்து இருந்த மண் திட்டு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அடித்து செல்லப்பட்டது. இதனால் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் பக்தர்கள் சார்பில் பக்க சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆட்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு , அமைச்சர் மனோ தங்கராஜ் , மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கோயில் நேரில் ஆய்வு செய்து பக்க சுவர் கட்ட கோயில் நிதியில் இருந்து 84 லட்சம் ரூபாய் பொதுபணிதுறைக்கு ஒதுக்கீடு செய்த ஒராண்டு கடந்து அன்றைய அமைச்சர் மனோ தங்கராஜ் பணிகளை துவங்கி வைத்தார். பின்னர் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பக்தர்கள் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்திய நிலையில், பக்க சுவர் கட்ட கோயில் படிதுறை வழியாக பாதை அமைக்க மண் கொட்டபட்டது. தொடர்ந்து அந்த பணிகள் நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் கோயில் படித்துறை வழியாக புனித நீராட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

இது போன்று பல கோயில் ஊர்வலங்கள் இந்த படித்துறையில் வந்து சாமி விக்கிரகங்களுக்கு ஆறாட்டு நடைபெற்று வந்தது. தற்போது இந்த ஆஜார ரீதியாக நிகழ்வுகளும் தடைபட்டு உள்ளதோடு பக்க சுவர் கட்டாததால் கோயில் காம்பவுண்டு சுவர் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் அந்தரத்தில் தொங்குகிறது.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் இன்று திக்குறிச்சி மஹா தேவர் ஆலயத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஜீலை 15 தேதிக்குள் பணிகள் துவங்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் கனிமவள துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.

விளம்பரம்

You Might Also Like

அரசியல் நாகரிகம் தெரியாத அண்ணாமலை தவெக அரசை விமர்சிப்பதா? காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் பதிலடி
பயிர்களை சேதப்படுத்திய தம்பதி
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு
முதுகுளத்தூரில் ஜல்ஜீவன் குழாய் உடைப்பு: குடிநீர் வீணாகி கால்வாயில் கலக்கும் அவலம்
கள்ளக்காதல் விவகாரம்: மனைவி கள்ளக்காதலனை தாக்கிய கணவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

தேமுதிக சார்பில் கலந்தாய்வு கூட்டம்

June 25, 2025
52 Views
தஞ்சாவூரில் தீ தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்
அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் சிறப்பு மரியாதை
ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
செந்துறையிருந்து இரண்டு புதிய புறநகரப் பேருந்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account