By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிறுசேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அஞ்சல் முகவர்களுக்கான சிறப்பு போட்டி: 15ம் தேதி வரை நடக்கிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சிறுசேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அஞ்சல் முகவர்களுக்கான சிறப்பு போட்டி: 15ம் தேதி வரை நடக்கிறது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சிறுசேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அஞ்சல் முகவர்களுக்கான சிறப்பு போட்டி: 15ம் தேதி வரை நடக்கிறது

Last updated: July 3, 2026 6:22 pm
July 3, 2026
27 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 3 –

இந்திய அஞ்சல் துறையின் கன்னியாகுமரி கோட்டம் சார்பில் சிறுசேமிப்புத் திட்டங்களில் புதிய கணக்குகள் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அஞ்சல் சிறப்பு போட்டிகளை ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடத்துகிறது. இப்போட்டியில், ஒவ்வொரு அஞ்சல் சேமிப்பு முகவரும் வைப்பு நிதி, சேமிப்பு உள்ளிட்ட 100 புதிய கணக்குகளை தொடங்கும் இலக்குடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

100 புதிய கணக்குகளைத் தொடங்கும் அனைத்து முகவர்களுக்கும் கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தின் சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், அதிக எண்ணிக்கையிலான புதிய கணக்குகளைத் தொடங்கி முன்னிலை வகிக்கும் முதல் மூன்று முகவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

இந்த போட்டி மூலம் பொதுமக்களிடம் அஞ்சல் துறையின் சிறுசேமிப்புத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதுடன், முகவர்களின் பங்களிப்பை கௌரவிப்பதே நோக்கமாகும்.

இதுகுறித்து கன்னியாகுமரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சலக அலுவலர்களும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள முகவர்களை முழுமையாக ஊக்குவித்து, போட்டியை வெற்றிகரமாக நடத்திட ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், பொதுமக்கள் அஞ்சல் சேமிப்புத் திட்டங்களில் அதிகளவில் இணைந்து பயன்பெறுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சுனாமி குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர வீட்டுமனை பட்டா வழங்குவது எப்போது?!
100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மேளதாளத்துடன் பாரம்பரிய உடை அணிந்து வீடு வீடாக சென்ற தேர்தல் அதிகாரிகள்
தூய் மையே சேவை ” திட்ட நடை பயணம்
ஆறுகாணி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற முதியவர் கைது
தென்காசி வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு; ராஜா எம்எல்ஏ பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

சென்னையில் ஐடி நிறுவனங்களை பார்வையிட உள்ளனர்

February 3, 2025
79 Views
மத்தூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
மார்த்தாண்டம் அருகே பாலத்தில் இருந்து விழுந்த திமுக கவுன்சிலர் உயிரிழப்பு
வத்தல்மலையில் சாகச சுற்றுலா மற்றும் திறந்தவெளி
குழித்துறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி ஆலோசனைக் கூட்டம்; எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account