By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: 100 ஆண்டுகளைக் கண்ட செம்பொன்விளை அரசு தொடக்கப்பள்ளி: முப்பெரும் விழாவாக கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 100 ஆண்டுகளைக் கண்ட செம்பொன்விளை அரசு தொடக்கப்பள்ளி: முப்பெரும் விழாவாக கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

100 ஆண்டுகளைக் கண்ட செம்பொன்விளை அரசு தொடக்கப்பள்ளி: முப்பெரும் விழாவாக கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்

Last updated: April 27, 2026 5:52 pm
April 27, 2026
2 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 27 –

கன்னியாகுமரி மாவட்டம் செம்பொன்விளை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளியில் படித்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர், என பல துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த 1926 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அரசு பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்று வரை தொடர்ந்து தொடக்க கல்வி பயின்று வரும் நிலையில் தற்போது 100 ஆண்டுகளை எட்டி நூற்றாண்டை கொண்டாடுகிறது.

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த பள்ளியில் 60 ஆண்டுகளுக்கு முன் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளிக்கு தேவையான பெஞ்ச், டெஸ்க், பீரோ, கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சீர் வரிசையாக இரண்டு டெம்போ வேனில் ஏற்றி தனது குடும்பத்தினருடன் ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டு வந்து கொடுத்ததோடு அந்த பள்ளியில் பணியாற்றி தங்களுக்கு கல்வி கற்று தந்து ஓய்வு பெற்ற 90 வயதான மூத்த ஆசிரியர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று கொண்டனர்.

தொடர்ந்து அந்த பள்ளியில் 70 ஆண்டுகளுக்கு முன் பயின்ற முன்னாள் மாணவர்களையும் வரவழைத்து பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். தங்களுடன் படித்த நண்பர்களுடன் தங்கள் குடும்பத்தோடு உரையாடி மகிழ்ந்ததோடு தங்கள் பேரக்குழந்தைகளை வைத்தே விழிப்புணர்வு நாடகங்கள், கலை நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்ந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மாநில அளவில் ஒட்டபந்தயத்தில் குமரி மாணவி சாதனை
மணப்பாறையில் பாதை தொடர்பான தகராறு: இருவருக்கு மண்டை உடைப்பு
இரண்டு லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் மற்றும் ஐந்து சவரன் நகை திருட்டு
அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் திருஏடு வாசிப்பு
மகாராஷ்டிரா மாநில பாதயாத்திரை குழுவினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம்

June 13, 2024
119 Views
தாமிரபரணி சொகுசு படகு சீரமைப்புக்கு பின் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது
அரசின் கிரீன் சாம்பியன் விருது பெற்ற இயற்கை ஆர்வலர்
இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?
மனுக்கள் மீது நடவடிக்கை குறித்து ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account