By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீன பட்டாசுகள் விற்பனை செய்ய தடை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீன பட்டாசுகள் விற்பனை செய்ய தடை
தஞ்சாவூர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீன பட்டாசுகள் விற்பனை செய்ய தடை

Last updated: September 19, 2025 6:19 pm
September 19, 2025
48 Views
Share
SHARE

தஞ்சாவூர், செப்டம்பர் 19 –

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீன பட்டாசுகள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெடி பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கி பேசியதாவது: அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உரிமம் வழங்கப்பட்ட பட்டாசு கடைகளிலிருந்து மட்டுமே பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும் உரிமம் பெற்ற வளாகங்களில் தீயணைப்பான்கள், தண்ணீர் மற்றும் மணல் வாளிகள் ஆகியவற்றை பயன்படுத்த தயார் நிலையில் இருக்க வேண்டும். வெடி பொருள்களின் இருப்பு பதிவேடுகள் முறையாக பராமரிக்க ப்பட வேண்டும். பட்டாசுகள் சேமிப்பு வளாகத்திற்கும், பட்டாசுகள் விற்பனை செய்யும் வளாகத்திற்கு ம் இடையே வெடிபொருள் விதிகள் கீழ் பரிந்துரைக்கப்பட்ட 15 மீட்டர் குறைந்தபட்ச பாதுகாப்பு தூரம் பராமரிக்கப்பட வேண்டும்.

பட்டாசு கடைக்கு அருகில் தற்காலிக கொட்டகைகள், விரிவாக்கப்பட்ட கொட்டகைகள் எதுவும் அனுமதிக்கப்படமாட்டாது. கடை வளாகத்தில் தீ விபத்து ஏற்படுவதை தடுக்க உரிமம் இடத்திற்கு வெளியே புகை பிடிக்கக் கூடாது மற்றும் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும். எந்தவொரு அவசர நிலையை சந்திக்க ஈரமான சாக்கு பைகள் மற்றும் முதலுதவி பெட்டிகளை வளாகத்தில் வைத்திருக்க வேண்டும். பட்டாசு கடைகளின் அமைவிடம் முக்கியமான பஜாருக்கு நடுவிலோ அல்லது குடியிருப்பு பகுதியிலோ அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்களிலோ இருக்கக்கூடாது.

ஜவுளிக்கடைகள், வெட்டிங் பட்டறை போன்ற எந்த வகையான கடை களின் அருகில் வெடிபொருள்கள் விற்பனை நிலையங்கள் அமைத் திருக்கக் கூடாது. அலங்கார விளக்குகள் கடையின் மேலே அல்லது அதன் கட்டமைப்புகளில் தொங்கவிடுவது என்பது தீ விபத்துகளை ஏற்படுத்த கூடும் என்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத பட்டாசுகள் மற்றும் சீன பட்டாசுகளை விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடைக்குமான சுவிட்சுகள் நன்கு சுவற்றில் பதியப் பட்டிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன் மட்டும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் அடுத்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு பால்குட உற்சவம்
பொது காப்பீட்டு நிறுவன ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னுரிமை கடன்களுக்காக ரூபாய் 25,331 கோடி ஒதுக்கீடு
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்!
தஞ்சாவூர் பெரிய கோயில் கோட்டை சுவரை சுற்றி மின் விளக்குகள்: கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் 86ம் ஆண்டு துவக்க விழா

July 26, 2025
56 Views
தூத்துக்குடியில் 16 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஊராட்சி பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியருக்கு “ஆசிரியர் செம்மல்” விருது
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி
முன்னாள் முதலமைச்சர் அவர்களின் 122 வது பிறந்தநாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account