By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விழிப்புணர்வு வாகன பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > விழிப்புணர்வு வாகன பேரணி
தருமபுரிமாவட்டம்

விழிப்புணர்வு வாகன பேரணி

Last updated: January 26, 2025 9:44 am
January 26, 2025
50 Views
Share
SHARE

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தருமபுரி வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் சீட் பெல்ட் அணிதல், தலைக்கவசம் அணிதல் குறித்து விழிப்புணர்வு வாகன பேரணி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில், தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் முன்னிலையில்,  மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி இப்பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோட்டீஸ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

 

இந்த பேரணியானது இலக்கியம்பட்டி, தருமபுரி அரசு மருத்துவமனை, நான்கு ரோடு வழியாக மதிக்கோன் பாளையம் சென்று  முடிவடைந்தது. இந்த பேரணியில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சீட் பெல்ட் அணிவது குறித்து “சீட் பெல்ட் அணிவதால் உயிரை காக்கலாம்” என்ற வாசகங்கள் அடங்கியஸ்டிக்கரை ஒட்டியும், வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ்களை வழங்கியும், விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டு பேரணியாக சென்றனர். இந்தப் பேரணியில் போக்குவரத்து துறையினர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

துபாயில் மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு பொங்கல் வழிபாடு நடைபெற்றது
நித்திரவிளை சந்திப்பில் ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்த பறக்கும் படையினர்
சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது
சிவகங்கையில் நடு ரோட்டில் பள்ளம்; நாள்தோறும் விழுந்து எழும் பள்ளிக் குழந்தைகள்; அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள்
தொழில் முனைவு திட்டத்தில் 5 பேருக்கு ஆட்டோ – பயணிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

நீர் நிலைகளுக்கு பட்டா வழங்கக் கூடாது என தீர்மானம்

October 4, 2024
62 Views
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் கூட்டரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன தொழிலாளி சாவு!
ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் தீரன் சின்னமலையின் 220-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account