By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் பள்ளிவாசலில் மோதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் பள்ளிவாசலில் மோதல்
கனஂனியாகுமரி

மார்த்தாண்டம் பள்ளிவாசலில் மோதல்

Last updated: March 19, 2025 4:25 pm
March 19, 2025
41 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மார்- 19

மார்த்தாண்டத்தில் முஸ்லீம் பள்ளிவாசல் ஒன்று உள்ளது. தற்போது இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் நடந்து வருவதால் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்கள் தினமும் பள்ளிவாசலில் சென்று தொழுகை நடத்துவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 9-ம் தேதி இந்த பள்ளி வாசலில் தேர்தல் நடந்துள்ளது. தேர்தலில் அரசு ஊழியர்கள் ஆக பணி புரியும் இரண்டு பேர் போட்டியிட்டனர். ஆனால் அரசு பணியில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என கீழப்பம்மம் பகுதியை சேர்ந்த ஷேக் முகமது (52) என்பவர் உட்பட ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் கொடுங்குளம் பகுதியை சேர்ந்த வக்கீல் சர்தார் ஷா என்பவர் உட்பட மற்றொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர். இதனால் இருதரப்பும் இடையே பிரச்சனை இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிவாசலில் வழக்கம் போல் தொழுகை நடைபெற்றது. அப்போது வக்கீல் சர்தார் ஷா (50) நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கான அரிசியை வழங்கிக் கொண்டிருந்தார். அந்த நேரம் அங்கு வந்த ஷேக்முகமது உட்பட 12 பேர் சேர்ந்து கம்பியால் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. அது போன்று சர்தார்ஷா உட்பட 6 பேர் ஷேக் முகமதுவை தாக்கினார்களாம். இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் மாறி மாறி புகார் அளித்தனர். புகாரின் பேரில் இருதரப்பை சேர்ந்த 18 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி எஸ்பி யின் உத்தரவை மீறி நோ பார்க்கிங் பகுதியில் வாகன நிறுத்தம்; அனுமதிக்கும் போக்குவரத்து போலீசார்; பரபரப்பு குற்றச்சாட்டு
தமிழர் மருத்துவமே தலைசிறந்த மருத்துவம்
மலேசியாவில் சிலம்பம் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி
ஒரு கிராமம் -ஒரு காவலர் -2 சிசிடிவி திட்ட
குமரியில் SIR கணக்கீட்டு படிவம் திரும்ப வழங்காதவர் பெயர் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெறாது; கலெக்டர் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் கல்லணை கால்வாய் ஆற்றில் கழிவுகளை அகற்றும் பணி தொடங்கியது!!

May 17, 2024
176 Views
கருங்கல் அருகே மீன் மார்க்கெட் அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு; போலீஸ் குவிப்பு
சிறுமியை தாக்கியதாக அங்கன்வாடி ஆசிரியை மீது வழக்கு
அரசு தணிக்கையாளர்களு க்கு பயிற்சி வகுப்பு
குடியாத்தம் நகராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account