தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொப்பூர் காட் பிரிவு சீரமைப்பை மேம்படுத்துதல் திட்டம் செயல்படுவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சென்னை மண்டல அதிகாரி வீரந்திர சாம்பியால் உடன் ஆலோசனை மேற்கொண்டார்



