By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி
கனஂனியாகுமரிமாவட்டம்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

Last updated: October 25, 2024 6:49 pm
October 25, 2024
96 Views
Share
SHARE

தென் தாமரை குளம் ., அக். 25. 

 

 குமரி மாவட்டம் பொற்றையடி  அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார்.    பொற்றையடி அருகே உள்ள மந்தாரம்புதூரை சேர்ந்தவர் தனேஷ் (வயது 33).இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்  நாகர்கோவில்  பீச்ரோட்டில்   பைக் ஒர்க்சாப் சொந்தமாக நடத்தி வந்தார். இவர் சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக தனது பைக்கில்  நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி செல்லும் ரோட்டில் மேற்கிலிருந்து கிழக்காக     பொற்றையடி   அருகே உள்ள   இலங்காமணிபுரம்  பைபாஸ் ரோட்டில் இடதுபக்கமாக வந்து கொண்டிருந்தபோது   அவருக்கு எதிரே வேகமாக  வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.   இதில் தூக்கி வீசப்பட்டு    அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்தார். இதை பார்த்த அந்த வழியாக வந்த பொதுமக்கள் அவரை மீட்டு  108  ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அதிகாலை அவர்  பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தாயார் பகவதியம்மாள் கொடுத்த புகாரின் படி தென்தாமரை குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து. தனேஷ் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

காவிரி ஆற்றில் வினாடிக்கு 61000 கனஅடியாக தண்ணீர்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன்
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி
10ம் வகுப்பு மாணவி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு
அறுவை சிகிச்சை மூலம் பிரித்து சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

குழு நிதியிலிருந்து பராமரிப்பு வேலைக்காக 3. 1/2 லட்சம்

October 30, 2024
73 Views
விபத்துகளை தடுக்க ஒலி ஒளி எழுப்பும் டவர்
குமரி ஆற்றில் முதலை நடமாட்டம்: வன அலுவலர் படகில் நேரில் ஆய்வு
பேரறிஞர் அண்ணாவின் 116- வது பிறந்தநாள்
முள்ளிபள்ளத்தில் வைகை ஆற்றிற்கு செல்ல தரைப்பாலம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account