By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிம்ஸ் மருத்துவமனையில் ஒற்றை துளை எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை: பேஸ்மேக்கர் பொருத்தப்பட்ட 84 வயது முதியவருக்கு முதுகுத்தண்டு அழுத்தத்திற்கு வெற்றிகர சிகிச்சை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சிம்ஸ் மருத்துவமனையில் ஒற்றை துளை எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை: பேஸ்மேக்கர் பொருத்தப்பட்ட 84 வயது முதியவருக்கு முதுகுத்தண்டு அழுத்தத்திற்கு வெற்றிகர சிகிச்சை
சென்னைதமிழ்நாடுமருத்துவம்

சிம்ஸ் மருத்துவமனையில் ஒற்றை துளை எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை: பேஸ்மேக்கர் பொருத்தப்பட்ட 84 வயது முதியவருக்கு முதுகுத்தண்டு அழுத்தத்திற்கு வெற்றிகர சிகிச்சை

Last updated: July 14, 2026 7:27 pm
July 14, 2026
28 Views
Share
SHARE

சென்னை, ஜூலை 14 –

பல்வேறு நிலைகளில் முதுகெலும்பு நரம்பு சுருக்கம் மற்றும் சிதைகின்ற முதுகெலும்பு பக்கவிளைவால் நடக்க முடியாமல் கடும் சிரமத்தை எதிர்கொண்ட 84 வயது முதியவருக்கு, வழக்கமான திறந்தநிலை முதுகுத்தண்டு அறுவை சிகிச்சையைத் தவிர்த்து, ஒரே ஒரு சிறிய துளை வழியே செய்யப்படும் நவீன எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சையைச் செய்து சென்னை சிம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் குணமளித்திருக்கின்றனர். வெறும் 8 மி.மீ அளவிலான சிறிய துளை மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிநவீன ‘யூனிபோர்ட்டல் எண்டோஸ்கோபிக்’ சிகிச்சை, முதியவரின் தண்டுவட நரம்பு அழுத்தத்தை முழுமையாக நீக்கி, அவரை மீண்டும் தன் சொந்தக் கால்களில் நடக்க வைத்துள்ளது.

இந்தச் சாதனை சிகிச்சையை சிம்ஸ் மருத்துவமனையின் எலும்பியல் மற்றும் தண்டுவட சிகிச்சை நிபுணர்களான டாக்டர் ஜி. வெங்கடேஷ் குமார், டாக்டர் விக்னேஷ் ஜெயபாலன் மற்றும் இதய நோய் நிபுணர் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக நிகழ்த்தியிருக்கின்றனர்.

இதுகுறித்து டாக்டர் வெங்கடேஷ் குமார் கூறுகையில்: “இந்த முதிய நோயாளி கடுமையான வலியால் நடமாட்டமின்றி, எமது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். தாங்க முடியாத வலியின் காரணமாக அவரால் சில அடி தூரம் வரை கூட நடக்க முடியவில்லை. பரிசோதனையில், அவருக்குத் தண்டுவடத்தில் ஏற்பட்ட வளைவு காரணமாக, இடுப்புப் பகுதியில் நரம்புகள் கடுமையாக அழுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

பொதுவாக இதுபோன்ற பாதிப்புகளுக்கு தண்டுவடத்தில் ராடுகள் மற்றும் ஸ்க்ரூக்களைப் பொருத்திப் பெரிய அளவிலான அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். ஆனால், தண்டுவட சிகிச்சையில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால், வெறும் 8 மி.மீ துளை வழியே எண்டோஸ்கோபிக் முறையில் நரம்பு அழுத்தத்தை எங்களால் வெற்றிகரமாக நீக்க முடிந்தது. அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே வலி எதுவுமின்றி நோயாளியால் நடக்க முடிந்தது” என்றார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக முதலமைச்சர் காணொளி வாயிலாக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்
போச்சம்பள்ளி அடுத்து உள்ள அரசம்பட்டி J.K 365 தென்னை
விஷம் அருந்திய முதியவர் மரணம்: போலீஸ் விசாரணை
தேனி மாவட்டம் கீர்த்தி சக்ரா விருது பெற்ற இராணுவ வீரர் இல்லத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பாராட்டினார்
சீஸ் என்ற பாலடைக்கட்டி பற்றிய விழிப்புண்ர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

கழக பாட்டாளி தொழிற் சங்கம் சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி

July 26, 2024
111 Views
வட்டார தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்
ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்
சென்னை எண்ணூர் பகுதியில் 10.500 கிலோ கஞ்சா பறிமுதல்
நாகர்கோவிலில் மாவட்ட நிர்வாகம், போலீஸ் சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: கலெக்டர், எஸ்பி பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account