By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம்
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம்

Last updated: November 9, 2024 10:01 am
November 9, 2024
190 Views
Share
SHARE

தஞ்சாவூர் நவ.9.

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

   தஞ்சாவூர் ராமநாதன் ரவுண்டானா அருகே தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது இந்த அலுவலகம் திறப்பு விழாவிற்கு உயர் கல்வி துறை அமைச்சர் கோவி. செழியன் தலைமை தாங்கினார்.மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ வரவேற்றார்.

   விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் பின்னர் அவர் கல்வெட்டையும் திறந்து வைத்தார். இதை அடுத்து அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார் .தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பெரியார் அண்ணா கருணாநிதி படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் .அதை தொடர்ந்து தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வீணையை நினைவு பரிசாக வழங்கினார். பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் முரசொலி எம்பியை அவரது இருக்கையில் அமர வைத்து பொன்னாடை அணிவித்தார். மேலும்  அங்கு வைக்கப்பட்டிருந்த பதிவேடு புத்தகத்தில் கையெழுத்திட்டார்

     நிகழ்ச்சியில்,பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, கல்யாண சுந்தரம் எம்பி, எம்எல்ஏ டி கே ஜி நீலமேகம், முன்னாள் எம்பி பழனி மாணிக்கம் ,தஞ்சாவூர் மேயர் சண் ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

பேச்சிப்பாறையில் மாணவர்கள் ஆய்வு
வரலாற்றுச் சின்னமான சர் தாமஸ் மன்றோ நினைவுத்தூன்
மாவட்ட சார்பில் கலந்துரையாடல் கூட்டம்
அந்தியூரைச் சேர்ந்த வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வில் சிக்கிய உணவகங்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

September 9, 2025
51 Views
உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி இடமாற்றம்
மதுரை மாநகராட்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்
தூய்மை பணியாளர்கள் 8 பேருக்கு பாராட்டு சான்றிதழ்
கோவில்விளையிலிருந்து சென்று மலை முருகன் கோவிலுக்கு வேல் வழங்கும் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account