By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போராட்டக்காரர்களிலேயே தள்ளுமுள்ளு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > போராட்டக்காரர்களிலேயே தள்ளுமுள்ளு
மயிலாடுதுறைமாவட்டம்

போராட்டக்காரர்களிலேயே தள்ளுமுள்ளு

Last updated: February 15, 2025 9:48 pm
February 15, 2025
42 Views
Share
SHARE

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே செல்ல முயன்றதால் போலீசார் போராட்டக்காரர்களிலேயே தள்ளுமுள்ளு:-

 

 

 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் 180 க்கும் மேற்ட்ட ஒப்பந்த தூய்மை  பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு மாதாந்தோறும் ஊதியம் முறையாக வழங்கபடாதது உள்ளிட்ட கோரிக்கைககளை வலியுறுத்தி 3 நாட்களாக   பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது நாளான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன்குமார் தலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் போராட்டக்காரர்கள் உள்ளே செல்லாதவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு கேட்டுகள்  மூடப்பட்டு பேரிகாடுகள் வைத்து பாதுகாப்பு அரன் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயற்சி செய்தனர் இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  தொடர்ந்து முகப்பு கேட்டின்  முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஒரு நாளைக்கு சம்பளம் ரூபாய் 638 வழங்காமல் ரூபாய் 390  குறைவாகவும், காலதாமதமாக வழங்குவதை கண்டித்தும்,

அரசாணை எண் 62 இன்படி நாளொன்றுக்கு 628 ரூபாய் சம்பளம் வழங்க கோரியும், தங்களது ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பி.எஃப் மற்றும் இ.எஸ்.ஐ தொகையை வழங்க வலியுறுத்தியும், பணியின் போது பயன்படுத்த கையுறை,காலுறை, முக கவசம் மற்றும் தரமான வாகனங்கள் வழங்க வேண்டும், கொரோனா பெருந்தொற்றின் போது பணியாற்றியதற்கான சிறப்பு ஊக்க தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில்  துப்புரவு ஒப்பந்த தூய்மை பணியாளர் சங்கத்தின் தலைவர் அம்பேத்கர் , தமிழ் தேசிய  முன்னணி இயக்கம் மாவட்டத் தலைவர் பேராசிரியர் முரளி  இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை தொகுதி செயலாளர் பொன்னுதுரை கூட்டுறவு சங்க இயக்குனர் வீர பெருவழுதி விடுதலை சிறுத்தை கட்சி மகளிர் மாவட்ட செயலாளர் தமிழரசி விஜயலட்சுமி சபா பஷீர் ராஜசேகர் உள்ளிட்டோர்  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாணவி மனுவின் மீது ஒரே வாரத்தில் தீர்வு கண்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்
தலைவர் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாள்
முன்னாள் எம் எல் ஏ வீரபாண்டி ஆ.ராஜா நினைவு நாளான இன்று
இரணியல் அரண்மனை பணிகளை நேரில் பார்வையிட்ட கலெக்டர்
மேன் ஆஃப் தமிழ்நாடு ஆண் அழகன் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குடிப்பழக்கத்தை நிறுத்தியதொழிலாளி திடீர் தற்கொலை

May 8, 2025
25 Views
ஒரு வயது பெண் குழந்தை உயிரிழப்பு
மூடிய நிலையில் அரசு மருந்து வழங்கும் கவுண்டர்
பிறந்த குழந்தைக்கு கை, கால் முறிவு; மருத்துவர் மீது தந்தை புகார்
மாணவர்களின் கல்விக்காக நிதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account