By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய ஒருமைப்பாட்டு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேசிய ஒருமைப்பாட்டு முகாம்
கனஂனியாகுமரிமாவட்டம்

தேசிய ஒருமைப்பாட்டு முகாம்

Last updated: February 28, 2025 11:31 am
February 28, 2025
54 Views
Share
SHARE

தென்தாமரைகுளம்., பிப். 27.இந்திய அரசின் சமூக நலன் மற்றும் விளையாட்டுத் துறை மண்டல இயக்குனரகம், சென்னை , மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன்  இணைந்து அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி நடத்தும் ஏழு நாட்கள் தேசிய  முகாம் 22 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க விழா 23 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற்றது.  தேசிய ஒருமைப்பாட்டு முகாமின் ஒருங்கிணைப்பாளர் முனைவர்  ஜெயக்குமாரி வரவேற்புரை ஆற்றினார். விழாவினை விவேகானந்தா கல்விக் கழகத் தலைவர் ஜி. என். பாலமுருகன் திருவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயந்தி தலைமையுரையாற்றினார். கல்லூரிச் செயலாளர் சி. ராஜன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வழக்கறிஞர் ரெ.மகேஷ்   கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் .சென்னை நாட்டு நலப் பணித்திட்ட மண்டல இயக்குநர் முனைவர் சாமுவேல் செல்லையா தொடக்க உரையாற்றினார். முகாமில் நோக்கம் குறித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்  வெளியப்பன் மற்றும் மேனாள்நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலிங்கம் கருத்துரை வழங்கினர். தமிழ்நாடு நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி முனைவர் குணாநிதி சிறப்புரையாற்றினார். நாட்டு நல பணித்திட்ட அலுவலர் முனைவர் சிவபாலன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சிகளை நிறைவேறு திருநாவுக்கரசு தொகுத்து வழங்கினார். விழாவில் முனைவர் கோசலை, முனைவர் பிரபாவதி, முனைவர் செல்வகுமார், முனைவர்.ஆதிநாராயணன்  ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு முகாமில் கன்னியாகுமரி திருவள்ளுவர் பாறை மற்றும் விவேகானந்தர் பாறை, வட்டகோட்டை,திற்பரப்பு,,  பத்மநாபபுரம் அரண்மனை முதலிய இடங்களை மாணவர்கள் பார்வையிட இருக்கின்றார்கள் . இந்தியாவின் பல்வேறு மாநிலங்களான கர்நாடகா , ஆந்திர பிரதேசம் மகாராஷ்டிரா, கேரளா , ஹரியானா குஜராத் ,ராஜஸ்தான் அசாம், ஒடிசா,தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் இருந்து 200 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியை குமரி மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு முகாமின் ஒருங்கிணைப்பாளருமாகிய  முனைவர் எஸ்.ஜெயக்குமாரி ,  கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயந்தி மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முகாம் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மூன்றாம் ஆண்டு பவுர்ணமித் தேர் திருவிழா
ரஸ்தா காட்டில் நடைபெற்ற 2008 பானை
சின்னாரம்பட்டி ஊராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில்
குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு; பாலக்கோடு சுங்க சாவடி அருகேயுள்ள கடையை அகற்ற கோரிக்கை
வருமுன் காப்போம் சிறப்பு இலவச மருத்துவ முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

அரசு பெண்கள் மேல்நிலை ப் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு

July 31, 2024
143 Views
கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட
அதானியைக் காப்பாற்ற பாஜகவும், திமுகவும் போட்டிபோடுவதா?
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக தலைவர், செயலாளர், பொறுப்பாளர்கள் பணி நிறைவு விழா நிகழ்ச்சி
நம்புதாளையில் தமுமுக மமக நிர்வாகிகள் தேர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account