By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்; வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்; வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்; வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது

Last updated: December 13, 2025 6:32 pm
December 13, 2025
58 Views
Share
SHARE

நாகர்கோவில், டிசம்பர் 13 –

இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சிறப்பு தீவிர திருத்தம் 2026 ஆனது, 01-01-2026 -ஐ தகுதி நாளாக கொண்டு நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, மற்றும் கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 15 லட்சத்து 92 ஆயிரத்து 872 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்களிடம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வழங்கப்பட்ட கணக்கீடு படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு, மின்னணுமயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் இருப்பிடத்தில் வசிக்காதவர், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள், இரு முறை இடம் பெற்றவர்கள், இறந்தவர்கள் இனங்கள் குறித்தும் 100 சதவீதம் ஆய்வு செய்யப்பட்டு, அதில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 401 நபர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றனர்.

மேலும் 01-01-2026- ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி ஆகும் இளம் வாக்காளர்கள், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காத வாக்காளர்கள், புதிதாக திருமணம் ஆகி இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் நிரந்தரமாக குடி பெயர்ந்த வாக்காளர்கள் தங்கள் பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) நடந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது. முகாமில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நிலை – 2 கலந்து கொண்டனர். எனவே இம்முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6 வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்கள் இணைத்து வழங்கிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஏராளமானோர் முகாம்களுக்கு வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

அஞ்சுகிராமம் ஸ்ரீஅழகிய விநாயகர் ஆலயத்தில் சொக்கப்பனை தீபம்
பேச்சிப்பாறை அணை கட்டிய பொறியாளர் அலெக்ஸாண்டர் மிஞ்சின் 157- வது பிறந்த நாள் விழா
கமுதி கடலாடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நூற்றுக்கணக்காண பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்; உடனடி தீர்வு வழங்க அதிகாரிகள் உத்தரவு
கழிவு நீர் ஓடையில் தவறி விழுந்த முதியவர்
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லுாரி மற்றும் ஸ்கந்தா இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருப்பத்தூர்

சோலையார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.61.48 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

August 4, 2026
27 Views
தருமபுரி ஊராட்சிக்கு உட்பட்ட முத்துப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் தரைப்பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
திமுக, விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக அலுவலக திறப்பு விழா
தஞ்சாவூரில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account