By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஹோட்டல் ஷட்டரிலிருந்த நாகப்பாம்பு பிடிபட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஹோட்டல் ஷட்டரிலிருந்த நாகப்பாம்பு பிடிபட்டது
கனஂனியாகுமரிமாவட்டம்

ஹோட்டல் ஷட்டரிலிருந்த நாகப்பாம்பு பிடிபட்டது

Last updated: January 8, 2025 12:35 pm
January 8, 2025
77 Views
Share
SHARE

அருமனை, ஜன- 7


 அருமனை சந்திப்பில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகே ஜஸ்டின் என்பவருக்கு சொந்தமான ஒரு ஹோட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் நேற்று முன்தினம்  இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் வெளியே வந்தனர். அந்த சமயம் ஹோட்டலை பூட்டுவதற்காக ஷட்டரை கீழே இழுக்க முயன்ற போது, ஷட்டரில் பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

       இது குறித்து உடனடியாக குலசேகரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று, பின்னர் ஹோட்டலின் ஷட்டரிலிருந்த கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பு ஒன்றை பிடித்தனர். பின்னர் பாம்பை  குலசேகரம் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே விஷ வண்டுகள் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு
100 நாள் வேலை வட்டியுடன் பணம் வழங்க வேண்டும்
செக்யூரிட்டிக்கு வெட்டு; 3 பேர் மீது வழக்கு
ஏரிகளில் மீன்குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி
உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

ஊத்துமலை பகுதியில் வன விலங்குகள் அட்டகாசம்; நேதாஜி சுபாஷ் சேனை கலெக்டரிடம் புகார்

October 7, 2025
29 Views
இராமநாதபுரம் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது
கீழக்கரை நலன் சார்ந்த கலந்தாய்வு கூட்டம்
தமுமுக சார்பில் திருப்புத்தூரில் வக்பு திருத்த சட்டம் வாபஸ் பெற கோரி கண்டன பொதுக்கூட்டம்
இடி மின்னலில் இருந்து தற்காத்து க் கொள்ளும் வழிமுறைகள்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account