By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமுமுகவின் 31 வது ஆண்டு தொடக்கவிழா முன்னிட்டு நூலகம் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தமுமுகவின் 31 வது ஆண்டு தொடக்கவிழா முன்னிட்டு நூலகம் திறப்பு விழா
இராமநாதபுரம்

தமுமுகவின் 31 வது ஆண்டு தொடக்கவிழா முன்னிட்டு நூலகம் திறப்பு விழா

Last updated: September 30, 2025 1:15 pm
September 30, 2025
41 Views
Share
SHARE

தொண்டி, செப். 30 –

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 31 வது ஆண்டு துவக்க நிகழ்வை முன்னிட்டு ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தொண்டி பேரூர் சார்பாக புதிய தமுமுக அலுவலகம் பன்னூல் ஆசிரியர் எம் ஆர் எம் அப்துல் ரஹீம் தமுமுக முன்னாள் மாநில செயலாளர் B.அப்துல் ரஹிம் ஆகியோரது நினைவாக படிப்பகம் துவக்க நிகழ்வும் மனிதம் காக்கும் பணிகள் செய்த இந்து முஸ்லிம் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் நிகழ்வு அன்பாலாய உண்டு உறைவிட பள்ளிக்கு இனிப்பு மற்றும் உணவு வழங்கு விழா தொண்டி பேரூர் சார்பில் நடைபெற்றது.

விழாவில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி தலைமையில் வகித்தார். கிரா அத் ஆலிம் முகம்மது காசிம் ஓதினார் தொண்டி பேரூர் தலைவர் காதர் வரவேற்புரை நிகழ்த்தினார். தொண்டி ஐக்கிய ஜமாத் செயலாளர் பாருக் ஹாஜியார் கௌரவத் ஆலோசகர் பரகத் அலி, வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் அயுப்கான், செயலாளர் விஏஓ ஃபாரூக், தொண்டி தெற்கு தெரு ஜமாத் தலைவர் நிர்வாகிகள், வடக்கு தெரு ஜமாத் நிர்வாகிகள், கிழக்கு தெரு ஜமாத் நிர்வாகிகள், ஓடாவி தெரு ஜமாத் நிர்வாகிகள், மரைக்காயர் தெரு ஜமாத் நிர்வாகிகள், லெப்பை சாகிப் தெரு ஜமாத் நிர்வாகிகள், மரைக்காயர் தெரு நிர்வாகிகள், எம்.ஆர். பட்டனம் ஜமாத் நிர்வாகிகள், பி.வி. பட்டனம் ஜமாத் நிர்வாகிகள், தொண்டி இந்து தர்ம பரிபாலன சபை நிர்வாகிகள், கிறிஸ்தவ சபை நிர்வாகிகள், தமுமுக மமக மாவட்ட பேரூர் நிர்வாகிகள், திமுக நகர் செயலாளர் இஸ்மத் நானா, காங்கிரஸ் நகர் தலைவர் காத்தார் ராஜா, விடுதலை சிறுத்தைகள் முருகன், ராதாகிருஷ்ணன் பெரிய பள்ளி வாசல் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அலுவலகம் மற்றும் பன்னூல் ஆசிரியர் எஸ்ஆர்எம் அப்துல் ரஹீம் மற்றும தமுமுக B அப்துர் ரஹீம் நினைவு படிப்பகத்தை மனிதநேய மக்கள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாகூப் தாம்பரம் மாமன்ற உறுப்பினர் மற்றும் தமுமுக மாநில தலைமை பிரதிநிதி மண்டலம் ஜெயினுலாபுதீன் ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவில் தொண்டி ஐக்கிய ஜமாத்தின் கௌரவ தலைவர் பொறியாளர் அபூபக்கர் இந்து தர்ம பரிபாலன சபை கௌரவத் தலைவர் பாலசுப்பிரமணியன் ராஜா கிறிஸ்துவ பங்குத்தந்தை தமுமுக மாவட்ட செயலாளர் பொறியாளர் ஜாவித் அசாம் மாவட்ட பொருளாளர் பனைக்குளம் அசன், தொண்டி பேரூர் கவுன்சிலர் பெரியசாமி, சமீமா பானு, செரிபா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மனித நேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் எம் யாகூப் தமுமுக மாநிலச் செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா தமுமுக தலைமை பிரதி நிதி மண்டலம் ஜைனுல் ஆபிதின் கலந்து கொண்டு படிப்பகத்தை திறந்து வைத்தும் தொண்டி அன்பாலயா சிறுவர் உண்டு உறைவிட பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் உணவுகள் வழங்கி சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 31 ஆண்டு சேவைகள் பற்றி பேசினர்.

விழாவில் தமுமுகவின் தொண்டி பேரூர் தமுமுக மூத்த உறுப்பினர்களான முகமது ரபீக், முகமது நிஷார், அப்துல் ரஹீம், அப்துல் ரசாக், கலீல் ரகுமான், அஜிஸ் ரகுமான், பந்தே நவாஸ் ஆகியோருக்கு தன்னலமற்ற தொண்டர் விருதும் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் தொண்டியில் ஊரின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் தொடர்ந்து பணி செய்து கொண்டிருக்கும் தொண்டி ஐக்கிய ஜமாத், இந்து தர்ம பரிபாலன சபை, கிறிஸ்தவ சபை நிர்வாகிகளுக்கு மனித ஒற்றுமை விருது வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை முகமது மைதீன், பேரூர் துணைத் தலைவர் அலாவுதீன்மமக பேரூர் செயலாளர் பரகத் அலி, பேரூர் பொருளாளர் அம்மாது சேகு மற்றும் தொண்டி பேரூர் பகுதி நிர்வாகிகள் ஜலால் அப்துல்லாஹ், சலீம் ரியாஸ், கல்யாணம், ராஜா ராம் பெரியசாமி ஆகியோர் செய்திருந்தனர். பேரூர் பரக்கத் அலி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

சுமங்கலி பெண்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை
பூமாரி அம்மன் கோவில் அக்னி சட்டி பால்குடம் பொங்கல் விழா
ராமநாதபுரம் கிளை சார்பில் நன்றி அறிவிப்பு தீர்மானம்
திருப்புல்லாணி அருகே அரசு பேருந்து நிலை தடுமாறி தலை குப்புற கவிழ்ந்து விபத்து !
கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் 11ஆம் ஆண்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அதங்கோடு அரசு தொடக்கப் பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது

February 16, 2026
81 Views
ஆமணக்கன்விளையில் ரூ.35 லட்டத்தில் கலையரங்கம்
பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் பழங்குடியினருக்கு மீண்டும் 3 சட்டமன்றத் தொகுதிகள் உயர்த்திட வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account