By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாண்டியூருக்கு புதிய பேருந்து எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பாண்டியூருக்கு புதிய பேருந்து எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.
இராமநாதபுரம்

பாண்டியூருக்கு புதிய பேருந்து எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.

Last updated: May 24, 2025 11:38 pm
May 24, 2025
55 Views
Share
SHARE

பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நயினார் கோவில் ஊராட்சி ஒன்றியம், பாண்டியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பணி நிமிர்த்தமாகவும் தினமும் பரமக்குடி சென்று வருகின்றனர். இவர்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கூடுதல் பேருந்து வசதி வேண்டி பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசனிடம் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ வின் முயற்சியால் நேற்று, புதிய பேருந்தை பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து எம்எல்ஏ முருகேசன் துவக்கி வைத்தார்.
உடன், பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, பரமக்குடி வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் குமரகுரு, பரமக்குடி போக்குவரத்து கிளை மேலாளர் ரத்தினம்,ஒன்றிய செயலாளர்கள் சக்தி, அண்ணாமலை, குணசேகரன், கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்எம்டி அருளானந்த், பூமிநாதன், ஒன்றிய துணைச் செயலாளர் திலகர், ஒன்றிய திமுக நிர்வாகி கணேசன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படவிளக்கம்

பரமக்குடி பேருந்து நிலையத்தில் பாண்டியூருக்கு புதிய பேருந்து சேவையை எம்எல்ஏ முருகேசன் தொடங்கி வைத்தார்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளிவிடும்முன்பே பஸ்கள் செல்லும் அவலம்
பாஜக ஒன்றிய செயலாளர் உட்பட மாற்றுக் கட்சியை சேர்ந்த 500 பேர் திமுகவில் இணைந்தனர்
79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அ.புத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
மத்திய அமைச்சரை கண்டித்து ரயில் நிலையம் அருகில் நகர் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக் கோரி உறவினர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

May 29, 2024
108 Views
வியாபாரிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கூறி மனு
அரை நிர்வாணமாக ஓடிய அதிமுக நிர்வாகி
தேனி மாவட்ட ஸ்கேட்டிங் போட்டியில் ஆண்டிபட்டி லிங்கா குளோபல் பள்ளி‌ மாணவர்கள் பங்கேற்பு
சுசீந்திரம் பகுதியில் தொடர் மின் தடையால் அவதிப்படும் பொதுமக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account