By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊத்தங்கரையில் தனியார் மருத்துவமனைக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஊத்தங்கரையில் தனியார் மருத்துவமனைக்கு
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஊத்தங்கரையில் தனியார் மருத்துவமனைக்கு

Last updated: October 15, 2024 10:20 am
October 15, 2024
123 Views
Share
SHARE

இரண்டே வருடத்தில்

தரம் உயர்த்திய மருத்துவர். மதன்குமார்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை‌ அரசு மருத்துவமனையில் 2020ம் ஆண்டு மருத்துவராக  டாக்டர். மதன்குமார் பொறுப்பேற்றதில் இருந்து காலையில் 7 மனிக்கு சரியாக  வந்துவிடுவார், வெளி நோயாளிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட  உள்நோயாளிகளை வைத்தியம் பார்க்க ஆரம்பித்து விடுவார் 1.3.2023 ல் தலைமை மருத்துவராக பதவி உயர்வு பெற்றார், அதிகாரியாக இல்லாமல் சக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தூய்மை செய்யும் பணியாளர்கள் இரவு காவலர்கள் உள் நோயாளிகள் உள்ளிட்ட அனைவரிடமும் அன்போடு பழக கூடியவர்.இவர் இரவு பகல் எந்த நேரத்தில் அழைத்தாலும் உடனே பணியில் இருக்கும் மருத்துவர்களிடம்  தெரிவித்து வைத்தியம் பார்க்க கூடியவர். இவர் பொறுபேற்றதிலிருந்து ஏராளமான உள் நோயாளிகள்  வருகின்றனர் இதற்கு முன் விபத்தில் காயப்பட்டவர்கள் மற்றும் பிரசவம், ஆபரேஷன், என்றால் உடனே தர்மபுரி கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைக்கக்கூடிய நிலையில் இருந்தது, தற்போது உள் நோயாளிகளுக்கு இங்கேயே முடிந்த அளவில் வைத்தியம் பார்க்க ஆணையிடுவார், மேலும் பொறுப்பேற்ற பிறகு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு உலக தர சான்று பெற்றது N,Q,A,S இரத்த சுத்திகரிப்பு டயாலிஸிஸ் மருத்துவம் மூலம் ஒரு மாதத்திற்கு 15க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயன் பெற்று வருகின்றனர் இதைதொடர்ந்து தைராய்டு டெஸ்ட், டிஜிட்டல் எக்ஸ்ரே,  படிப்பறிவு இல்லாத நோயாளிகள் வந்தால் மருந்து மாத்திரைகள்  சாப்பிடும் முறை குறித்து தனியார் மருத்துவமனை போல் அரசு மருத்துவமனையில்  காலை,மாலை, இரவு,  எனக் குறிப்பிட்டு தனித்தனி மாத்திரைக்கென காக்கி கலர் கவர்  வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். ஒவ்வொரு தளத்திற்கும் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர்( RO) மிஷின்  வசதி ஏற்படுத்தினார். மருத்துவமனையின்   பாதுகாப்பு கருதி 44 CCTV கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன இவர் பொறுப்பு ஏற்கும் பொழுது ஒரு இ.சி.ஜி மெஷின் மட்டும் இருந்தது தற்போது  ஐந்து இ.சி.ஜி மிஷின்கள் உள்ளன நோயாளிகள் படுக்கும் மெத்தைக்கு தினமும் சுத்தமான உரையை கட்டாயமாக மாற்ற வேண்டும்  இரவில் குடிகாரன் கூடாரமாக இருந்த அரசு மருத்துவமனையின் வளாகத்தை இவருடைய தீவிர கண்காணிப்பு உள்நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார் பழைய நுழைவாயினில்  ஆம்புலன்ஸ் வர வழி இல்லாமல் போக்குவரத்து நெரிச்சலால் சிரமம் ஏற்பட்டது, இதனால் நுழைவாயிலை திருப்பத்தூர் சாலையில் மாற்றி அமைத்ததால் ஆம்புலன்ஸ் இடையூறு இல்லாமல் உள்ளே வரவும் வெளியே செல்லவும் ஏற்படுத்தினார், இதனால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டது.  நோயாளிகளின் அடிப்படை தேவைகளான குடிநீர் மின்சாரம் மின்விசிறி உணவு கழிப்பறை வசதி  உள்ளிட்ட நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வந்த இவர் பணி மாறுதலாகி சென்று விட்டால் ஊத்தங்கரை சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்களின் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மருத்துவமனையின் வளர்ச்சி  கேள்விக்குறியாகிவிடும்.

 என்பதால் பாப்பிரெட்டிப்பட்டிக்கு பணி மாறுதலுக்காக செல்லக்கூடிய மருத்துவர் மதன்குமாரை  ஊத்தங்கரை  வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அரசியல் பிரமுகர்கள் ஏராளமானோர் மீண்டும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பணியமர்த்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு பஸ் – லாறி நேருக்கு நேர் மோதல்
ரூ. 15லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் சீரமைப்பு
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள்
திமுக அரசை கண்டித்து அரண்மனை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
கடலோடிகளின் 17 கோரிக்கையை நிறைவேற்றித் தர நெய்தல் மக்கள் இயக்கம் அமைச்சர் மனோ தங்கராஜ் இடம் மனு.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

காங்கேயநல்லூரில் இலவச பொது எலும்பு மற்றும் மூட்டு மருத்துவ முகாம்

September 22, 2025
30 Views
மாணவியை பாராட்டிய சமூக சேவை அமைப்புகள்
ஸ்ரீ கால பைரவர் சுவாமிக்கு 16 வகை அபிஷேகம்
ஆண்டவர் கோவிலில் 2025-ம் ஆண்டு முதல் சனி பிரதோஷ பூஜை
அருண் சவுண்ட் சர்வீஸ் & சப்ளையர்ஸ் சார்பில் நீர்மோர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account