By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சூளகிரியில் இருந்து அஞ்செட்டி வரை பேருந்து வசதி கேட்டு அஞ்செட்டிக்கு பேருந்து வசதி கேட்டு ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > சூளகிரியில் இருந்து அஞ்செட்டி வரை பேருந்து வசதி கேட்டு அஞ்செட்டிக்கு பேருந்து வசதி கேட்டு ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

சூளகிரியில் இருந்து அஞ்செட்டி வரை பேருந்து வசதி கேட்டு அஞ்செட்டிக்கு பேருந்து வசதி கேட்டு ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது

Last updated: August 24, 2026 6:05 pm
August 24, 2026
30 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஆக.24.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து நாள் தோறும் அஞ்செட்டி, டேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு நாள்தோறும் ஏராளமான விவசாயிகள் கூலி வேலைக்கு செல்கின்றனர்
இவர்கள் சென்று வர போருந்து வசதி இல்லாதால் சூளகிரியில் இருந்து ஓசூர் சென்று அங்கு இருந்து அஞ்செட்டி பகுதிக்கு வேறு பேருந்தில் செல்ல வேண்டிய நிலை இருப்பதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்,
ஆகையால் சூளகிரியில் இருந்து நாயக் கோட்டை, கொலமங்கலம், டேன்கனிக்கோட்டை வழியாக அஞ்செட்டிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி எஸ் ,டி, துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது
ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கதால் மீண்டும் நினைவூட்டும் வகையில் காங்கிரஸ் கட்சியின் எஸ்,சி,எஸ்,டி துறை மாநில செயலாளர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரிடம் கோரிக்கை மனுவினைக்கொடுத்தார்,
மேலும் அந்த மனுவில் சூளகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் கூலி வேலை தேடி உரிகம், அஞ்செட்டி
உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்
ஆனால் இவர்கள் சென்று வர போதிய பேருந்து வசதியில்லாததால் ஓசூரில் இருந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது இதனால் அவர்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது ஆகையால்
சூளகிரியில் இருந்து ராயக்கோட்டை வழியாக அஞ்செட்டிக்கு புதிய வழித்தட பேருந்து ஏற்ப்படுத்தி இப்பகுதி
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் 53,520 மாணவர்களுக்கு காலை உணவு
ஆதவ் அர்ஜுனா அறியாமையில் பேசுகிறார்: திருப்பூரில் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் சிவசாமி பேட்டி
அனுமதியின்றி மண் ஏற்றி வந்த டிப்பர் பறிமுதல்
சமயபுரம் அருகே உடல் முழுவதும் தீப்பற்றி முதியவர் பலி
மார்த்தாண்டம் அருகே பெண், மகள் மீது சரமாரி தாக்குதல்: ரவுடி உட்பட 3 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

அனைத்துக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

December 21, 2024
75 Views
5-ம் ஆண்டு தீபாவளிவிழா
வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை
ரூ.1 வாடகையில் பிரம்மாண்ட திருமண மண்டபம்!
தொண்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account