By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊழலை ஒழிப்போம், சினிமா தலைமை தவிர்ப்போம்: ஜல்லிக்கட்டு மக்கள் கட்சி தேர்தல் வாக்குறுதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ஊழலை ஒழிப்போம், சினிமா தலைமை தவிர்ப்போம்: ஜல்லிக்கட்டு மக்கள் கட்சி தேர்தல் வாக்குறுதி
அரசியல்சென்னைதமிழ்நாடு

ஊழலை ஒழிப்போம், சினிமா தலைமை தவிர்ப்போம்: ஜல்லிக்கட்டு மக்கள் கட்சி தேர்தல் வாக்குறுதி

Last updated: March 23, 2026 2:42 pm
March 23, 2026
35 Views
Share
SHARE

சென்னை, மார்ச் 23 –

ஜல்லிக்கட்டு மக்கள் கட்சி சார்பில் சென்னை மாவட்ட கலந்தாய்வு கூட்டம் கட்சியின் தலைவர் ராமராஜன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த கட்சியின் தலைவர் ராமராஜன் கூறியதாவது:
தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியும் சினிமா தலைமை தவிர்த்து மக்கள் சக்தி வாய்ந்த ஒரு அரசியல் களத்தை முன்னெடுக்க வேண்டி, நடைபெற இருக்கின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் ஜல்லிக்கட்டு மக்கள் கட்சி 234 தொகுதிகளிலும் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாகவும் அதே நேரத்தில் திராவிட முன்னேற்ற கழகம் ஆதரவு கேட்டிருக்கும் நிலையில் தங்களுடைய கட்சி சார்பில் இரண்டு தொகுதிகள் கேட்டுள்ளதாகவும், தொகுதி உடன்பாடு ஏற்படவில்லையெனில் தனித்து போட்டியிடும் என்று தெரிவித்தார்.

எங்கள் கட்சியினுடைய முக்கிய நோக்கம் அனைவருக்கும் கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்புகளுக்கு முன்னுரிமை, தூய்மையான அரசியலை முன்னெடுப்பதே ஜல்லிக்கட்டு மக்கள் கட்சியின் முக்கிய நோக்கம் என தெரிவித்தார். மேலும் இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மாநில மாவட்ட மகளிர் அணி தலைவி, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விளவங்கோடு ஊராட்சியில் சாலையில் மழை நீர் தேக்கம்: கலெக்டரிடம் புகார்
விஜய் வசந்த் எம் பி க்கு உற்சாக வரவேற்பு
மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்பு
பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து பணியாளர்களிடம் வழங்க வேண்டும்: தஞ்சாவூர் மாநகரில் குப்பை தேங்கும் 263 இடங்கள் தொடர்ந்து கண்காணிப்பு: மேயர் (பொ) அஞ்சுகம் பூபதி தகவல்
பெரியார் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் பயிலரங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

மரக்கன்றுகள் வழங்கும் பசுமை திருவிழா

December 15, 2024
65 Views
திருவெண்ணெய்நல்லூர் ஏரியில் விழல் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
மதிமுக கட்சியின் 31 ஆம் ஆண்டு தொடக்க விழா
நித்திரவிளை சாலை பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை
தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கலை கதிரவன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account