By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமன்துறை பகுதியில் நள்ளிரவில் கடல் சீற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ராமன்துறை பகுதியில் நள்ளிரவில் கடல் சீற்றம்
கனஂனியாகுமரிமாவட்டம்

ராமன்துறை பகுதியில் நள்ளிரவில் கடல் சீற்றம்

Last updated: February 27, 2025 8:58 am
February 27, 2025
35 Views
Share
SHARE

புதுக்கடை, பிப். 26

 

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் துவங்கி ஜூலை மாதம் வரை கடல் சீற்றம் அதிகமான காலம் ஆகும். இந்த மாதங்களில் கடலேர கிராமங்கள் கடல் அலையால் சேதமடைந்து, உருக்குலைந்து காணப்படுவது வழக்கம். இந்த கடல் சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாக்க கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. 

      இந்த வகையில் தேங்காப்பட்டணம் கடற் கரை பகுதி ராமன்துறை கடற்கரை கிராமத்திலும் கடந்த காலங்களில் கடல் சீற்ற காலங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அரசு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வலிமையான கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைத்தது. அதன் பின்னர் அந்த பகுதியில் கடல் அரிப்பால் அதிக சேதம் ஏற்படாத வகையில் பாதுகாப்பாக காணப்பட்டது. 

         இந்த நிலையில் குமரி மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் கள்ளக் கடல் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. மதியம் முதல் நள்ளிரவு வரை மீனவர்கள் கடலுக்கு செல்லக் கூடாது என மாவட்ட நிர்வாகம்  அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதனால் நேற்று முன்தினம் தேங்காபட்டனம் பகுதி மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. 

        ஆனல் தேங்கா பட்டணம் பகுதியில்  காலை முதலே கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. அதே வேளை பகலில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை, குறிப்பாக நள்ளிரவு சுமார் 11 மணி வேளையில் ராமன் துறை பகுதியில் கடுமையான கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் கடலரிப்பு தடுப்பு சுவரை தாண்டி கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.  ஒரு சில வீடுகளிலும் தண்ணீர் உட்புகுந்தது. இதில் பாதிப்படைந்த வர்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர்.

        இந்த கடல் சீற்றத்தால் ராமன் துறை கல்லறை தோட்டம் பகுதியில் சுமார் 15 மீட்டர் தூரத்திற்கு கடலரிப்பு தடுப்பு சுவர் சேதமடைந்தது. சாலையும் சேதமாகியுள்ளது. இதில் வேறு சேதம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இனி வரும் மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த பகுதிகளில்  இதைவிட அதிகம் 

 பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மக்கள் தெரிவித்தனர். 

இணைப்பு – படம் – சேதமடைந்த சாலை , தடுப்பு சுவர், தண்ணீர் புகுந்த பகுதிகள்

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கன மழையால்
தேவாரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லுாரி மற்றும் ஸ்கந்தா இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
தஞ்சாவூரில் உலக ரத்த கொதிப்பு தின சிறப்பு மருத்துவ முகாம்!!
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதென்காசி

சங்கரன்கோவிலில் வக்கீல் அணி நிர்வாகிகள் கூட்டம்; மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ பங்கேற்பு

November 25, 2025
73 Views
மசோதாக்களுக்கு உச்சநீதிமன்ற ஒப்புதல்
ஊடகங்களில் செய்தி வெளியானதை தொடர்ந்து சித்தர்காட்டில் இயங்கி வந்த மதுபான பாருக்கு சீல்
எலக்ட்ரிக் சார்ஜ் ஸ்டேஷன் தொடக்கம்
குளச்சல் அருகே மரைன் இன்ஜினியர் வீட்டில் 46 பவுன் நகை கொள்ளை: 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account