By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் நிலமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டுதல் பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் நிலமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டுதல் பணி
திருப்பூர்மாவட்டம்

ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் நிலமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டுதல் பணி

Last updated: December 9, 2024 9:25 am
December 9, 2024
60 Views
Share
SHARE

டிச. 7

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி, திருப்பூர் ஒன்றியம், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி அப்பியாபாளையம் ரங்கா நகர் பகுதியில் 15 வது நிதிக்குழு மானியம் மற்றும் ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நிலமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டுதல் பணியினை திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு கே என் விஜயகுமார் எம்எல்ஏ அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட கவுன்சிலர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வேல்குமார் 

எம் சாமிநாதன், ஒன்றிய பேரவை செயலாளர் எஸ் எம் பழனிசாமி, ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்ய மகராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ராதாமணி சிவசாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜாமணி கந்தசாமி, காளிபாளையம் முன்னாள் தலைவர் பொன்னுலிங்கம், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முருகேஷ் குமாத்,

ராசப்பன், நந்தினி யுவராஜ், கார்த்தி. அருண்குமார், தனலட்சுமி, அன்பழகன், சரவணன், ஊராட்சி மன்ற செயலாளர் தனபால், கழக நிர்வாகிகள் கண்மணி முத்துக்குமார், சந்திரசேகர், பிரசாத் அருண், பாபு, பரமேஸ்வரன், கர்ணாம்பிகை பொன்னுச்சாமி, காளிமுத்து,நல்லசாமி, சந்துரு, பழனிச்சாமி, அப்புசாமி, ரங்கா நகர் ராம்குமார், சையது, அழகாபுரி மணி, ரங்கா நகர்.ராம்குமார். நல்லசாமி. நாச்சிமுத்து. சிவசாமி. பென்னுசாமி.சந்திரன்.ஜான் பழனிச்சாமி. பழனிசாமி.சின்னசாமி. மகளிர் அணி சுஜாதா,  தீபா, விஜயகுமாரி, வசந்தா. உள்ளிட்ட அதிமுக கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

விரிவுரையாளர்கள் வாயில் முழுக்க போராட்டம்
கிருஷ்ணகிரியில் உள்ள முதியோர் இல்லத்தில் சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கம் சார்பில் உலக அன்னையர் தின கொண்டாட்டம்
அமைப்புசாரா தொழிலாளர் நல அடையாள அட்டை
உலக சமுதாய சேவா சங்க தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தனுக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருப்பது ஈரோடு மாவட்டத்துக்கு பெருமை: கலெக்டர் கந்தசாமி பேச்சு
கிரெடாய் கோயம்புத்தூர் ஃபேர் புரோ 2024 கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தாட்கோ மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய சிறப்பு திட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி: கலெக்டர் ரேவதி தகவல்

June 5, 2026
72 Views
தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில்ஈரோட்டில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி
வாக்கு எண்ணும் மையத்தினை தேர்தல் நடத்தும் அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
குளச்சல் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை; கடைக்காரர் மீது போக்சோவில் வழக்கு
திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account