By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளை நகராட்சியுடன் இணைப்புக்கு எதிர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளை நகராட்சியுடன் இணைப்புக்கு எதிர்ப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளை நகராட்சியுடன் இணைப்புக்கு எதிர்ப்பு

Last updated: June 26, 2024 10:17 am
June 26, 2024
152 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூன் 23 

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் 98 ஊராட்சிகள்,55 பேரூராட்சிகள் மூன்று நகராட்சிகள் ஒரு மாநகராட்சி என நிர்வாக ரீதியாக செயல்பட்டு வருகிறது இந்நிலையில் ஊராட்சிகளை பேரூராட்சி மற்றும் நகராட்சிகளுடன் இணைப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது, இதில் பதினோரு கிராம ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்தவும் 34 கிராம ஊராட்சிகளை பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவுவை எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஓர் ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர், இந்நிலையில் நேற்று ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் பயன்பெறும் பயன்பட்டு பயனாளிகள் உள்ளிட்டோர் தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்  ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தமிழக அரசை எதிராக கோஷங்களை எழுப்பி கண்டனங்களை எழுப்பினர். ஊராட்சிகளை பேரூராட்சி மற்றும் நகராட்சியுடன் இணைப்பதால் பயன்பெற்று வரும் பொதுமக்கள் நலிவடைவார்கள், ஊராட்சி விவசாயம் மற்றும் இயற்கை சூழல் பாதிக்க ஏற்படும் மேலும் வீட்டு வரி கட்டணம் உயர்வு, கட்டிடங்களுக்கு அதிக வரி உயரும் என்பதை சுட்டிக்காட்டி போராடினர். மேலும் இது தொடர்ந்தால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி வனத்துறையை கண்டித்து களியலில் பாஜ உண்ணாவிரத போராட்டம்: 75 பேர் கைது
ரூ.20 1/2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
திண்டுக்கல் பிலாத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் தின விழா
செர்பியாவில் ISF World School U15 Gymnasiade போட்டி
தஞ்சாவூரில் நியாயவிலைக் கடை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது

May 18, 2026
28 Views
ரூபாய் 3,500 கோடியில் திட்டம்
ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளில் ரூ.61.88 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை
மது மற்றும் போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது
திருச்சி – சேலம் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account