By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > தேசிய ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம்.
திண்டுக்கல்மாவட்டம்

தேசிய ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம்.

Last updated: February 14, 2025 12:06 pm
February 14, 2025
62 Views
Share
SHARE

வத்தலக்குண்டு தமிழ் தேசிய ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம்.

 

 

 

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு தனியார் மஹாலில் தமிழ் தேசிய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் மாவட்ட  அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ் தேசிய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வதிலை செல்வம் தலைமை வகித்தார். மேலும் தமிழ் தேசிய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வதிலை செல்வத்தின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் தேசிய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வத்தலக்குண்டு காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய தமிழ் தேசிய ஃபார்வர்ட் பிளாக் கட்சியினர் ஊர்வலமாக காரில் அய்யம்பாளையம் பிரிவை அடைந்தனர். அங்கு தமிழ் தேசிய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வதிலை செல்வத்திற்கு கிரேன் மூலம் 200 கிலோ பூவில் தயாரிக்கப்பட்ட பிரமாண்டமான மாலை அணிவித்தனர். பின்பு ஜேசிபி இயந்திரம் மூலம் 250 கிலோ ரோஜா, செவந்தி மலர்களை கொட்டி வரவேற்பு அளித்தனர். பின்பு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டத்தில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் மற்றும் உள்ளாட்சி தேர்தலிலும் தலைமை அறிவிப்பின்படி போட்டியிடுவது என முடிவு செய்தனர். இந்த நிகழச்சியில் செல்லம்பட்டி சேர்மன் மணிகண்டன், மற்றும் தமிழ் தேசிய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில, மாவட்ட,  நகர 

ஒன்றிய கிளைக்கழக சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள். இந்நிகழ்சசியில் தமிழ் தேசிய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் வதிலை செல்வத்திற்கு 6 அடி உயர செங்கோல் வழங்கப்பட்டது. இந்நிகழ்சசியில் தொணடர்கள் மற்றும் சமுதாய பற்றாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சதன் வேட்டையன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளையில் கடல் மணல் திருட்டு டெம்போ – 2 பேர் கைது
தென்னை விவசாயிகள் சங்கம் *துவக்கவிழா
இரணியல் அருகே அதிகாலையில் அரசு பஸ் – கார் மோதல்
பள்ளியில் பேரிடர் மேலாண்மை
நண்பர்கள் உதவிக் கரங்கள் அறக்கட்டளை பத்தாம் ஆண்டு துவக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூர் டாக்டர் கலைஞர் மத்திய பேருந்து நிலையம் உள்ளே குடிநீர் இல்லாமல் பயணிகள் கடும் அவதி!!

May 2, 2026
22 Views
விரிவுபடுத்தப்பட்ட ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு
100 நாள் வேலை வட்டியுடன் பணம் வழங்க வேண்டும்
காட்பாடி செங்குட்டை ஐய்யப்பன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
தேனி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account