வேலூர் மாவட்டம், வேலூர் காந்திநகர் EB பேருந்து நிலையம் அருகில் பிளாக் அண்ட் ஸ்பேஸ் ஆர்க்கிடெக்ஸ்ட்ஸ் திறப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் கலந்து கொண்டு துவக்கி வைத்தார் உடன் பிளாக் அண்ட் ஸ்பேஸ் ஆர்க்கிடெக்ஸ்ட்ஸ் உரிமையாளர் தேவிகா பாலாஜி மற்றும் குடும்பத்தினர்கள் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்



